Singer : Vani Jayaram
Music by : A. A. Raj
Lyrics by : Uma Nagabushanam
Female : Kaalaiyae varugavendru
Kanni penn kolamittaal
Kangalaal kolamittaal
Kadhalenum kolamittaal
Female : Kaalaiyae varugavendru
Kanni penn kolamittaal
Kangalaal kolamittaal
Kadhalenum kolamittaal
Female : Kaalaiyae varugavendru
Female : Ullathaththin aasaigalai
Oorariya kolamittaal
Naalai varum vaazhkkaiyendru
Naalumaval kolamittaal
Male : Aaa….aa….aa…..aa….aa……aah…
Female : Aah….aa…
Male : Aaa….aa….aa…..aa….aa……aah…
Female : Aah….aa…
Female : Malarpolum vasanthaththin thirukkolamo
Maakkolam azhigindra oru kolamo
Male : Aaa….aa….aa….aa…..aa….aah….
Female : Manam konda manakkolam azhiyaathathu
Manam konda manakkolam azhiyaathathu
Penn manakkolam yaarukkum puriyaathathu
Penn manakkolam yaarukkum puriyaathathu
Female : Ullathaththin aasaigalai
Oorariya kolamittaal
Naalai varum vaazhkkaiyendru
Naalumaval kolamittaal
Female : Kaalaiyae varugavendru
Female : Kadhalilae vettri kandaal
Vaazhkkai oru inimai kolam adhu
Kaikkoodaa pengalukku
Kanneerin thanimai kolam
Male : Aaa….aa….aa…..aa….aa……aah…
Female : Aah….aa…
Female : Vithi podum kolangal puriyaathatho
Adhu yaarodu vilaiyaadum theriyaathatho
Male : Aaa….aa….aa…..aa….aa……aah…
Female : Kaalaththin thirukkolam naan kondathu
Kaalaththin thirukkolam naan kondathu
Adhu pogum paathaiyai yaar kandathu
Adhu pogum paathaiyai yaar kandathu
Female : Kadhalilae vettri kandaal
Vaazhkkai oru inimai kolam adhu
Kaikkoodaa pengalukku
Kanneerin thanimai kolam
Female : Kaalaiyae varugavendru….
பாடகர் : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எ. எ. ராஜ்
பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம்
பெண் : காலையே வருகவென்று
கன்னிப் பெண் கோலமிட்டாள்
கண்களால் கோலமிட்டாள்
காதலெனும் கோலமிட்டாள்
பெண் : காலையே வருகவென்று
கன்னிப் பெண் கோலமிட்டாள்
கண்களால் கோலமிட்டாள்
காதலெனும் கோலமிட்டாள்
பெண் : காலையே வருகவென்று
பெண் : உள்ளத்தின் ஆசைகளை
ஊரறிய கோலமிட்டாள்
நாளை வரும் வாழ்க்கையென்று
நாளுமவள் கோலமிட்டாள்
ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்….
பெண் : ஆஹ்….ஆ……
ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்….
பெண் : ஆஹ்….ஆ……
பெண் : மலர்போலும் வசந்தத்தின் திருக்கோலமோ
மாக்கோலம் அழிக்கின்ற ஒரு கோலமோ
ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்….
பெண் : மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது
மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது
பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது
பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது
பெண் : காலையே வருகவென்று
கன்னிப் பெண் கோலமிட்டாள்
கண்களால் கோலமிட்டாள்
காதலெனும் கோலமிட்டாள்
பெண் : காலையே வருகவென்று
பெண் : காதலிலே வெற்றிக் கண்டால்
வாழ்க்கை ஒரு இனிமை கோலம் அது
கைக்கூடா பெண்களுக்கு
கண்ணீரின் தனிமை கோலம்
ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்….
பெண் : ஆஹ்….ஆ……
பெண் : விதி போடும் கோலங்கள் புரியாததோ
அது யாரோடு விளையாடும் தெரியாததோ
ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்….
பெண் : காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது
காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது
அது போகும் பாதையை யார் கண்டது
அது போகும் பாதையை யார் கண்டது
பெண் : காலையே வருகவென்று
கன்னிப் பெண் கோலமிட்டாள்
கண்களால் கோலமிட்டாள்
காதலெனும் கோலமிட்டாள்
பெண் : காலையே வருகவென்று….