Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Puratchi Daasan

Male : Oho…ooh…ohh…oohh…
Pollaa pokkiri pottaen pakkiri
Jillaa pokkiri mamoi
Naan jeyichchu kaatturaen aamaam

Male : Enakku ellaam sottaa naanae mottaa
Sellaathu un kottaa
Nee dimikki koduppae tatta
Aththiri paatchaa eththula peechchaa
Muththira pochchaa saatchchaa shshsh….
Kapsip kapsip kapsip

Male : Pollaa pokkiri pottaen pakkiri
Jillaa pokkiri mamoi
Naan jeyichchu kaatturaen aamaam

Male : Enakku ellaam sottaa naanae mottaa
Sellaathu un kottaa
Nee dimikki koduppae tatta
Aththiri paatchaa eththula peechchaa
Muththira pochchaa saatchchaa shshsh….
Kapsip kapsip kapsip…

Male : Pattapagal kollaiyappaa paarvaiyillaiyinnu
Vittaenaa paar naan yaaru vettaikkaaran kannu
Pattapagal Kollaiyappaa paarvaiyillaiyinnu
Vittaenaa paar naan yaaru vettaikkaaran kannu

Male : Thittam pottu vanthirukkaen theerppu aaguminnu
Kettikkaaran seitha soozhchchi ettae naalu ennu
Thittam pottu vanthirukkaen theerppu aaguminnu
Kettikkaaran seitha soozhchchi ettae naalu ennu

Male : Aththiri paatchaa eththula peechchaa
Muththira pochchaa saatchchaa
Pappara pappaan pappara pappaan pappara pappaan paappaan

Male : Pollaa pokkiri pottaen pakkiri
Jillaa pokkiri mamoi
Naan jeyichchu kaatturaen aamaam

Male : Enakku ellaam sottaa naanae mottaa
Sellaathu un kottaa
Nee dimikki koduppae tatta
Aththiri paatchaa eththula peechchaa
Muththira pochchaa saatchchaa shshsh….
Kapsip kapsip kapsip…

Male : Illaa kadhaiya kattivitta edakku madakku pechchu
Haa haan haan haan haa
Ekkachakkam maattikittaa padapadakkuthu moochchu
Haa haan haan haan haa
Illaa kadhaiya kattivitta edakku madakku pechchu
Ekkachakkam maattikittaa padapadakkuthu moochchu

Male : Katti soththil eliya achchaa satti michchm podaa
Pattikkaadaa pattanamaa mutti paaru vaada
Naan pattikkaadaa pattanamaa mutti paaru vaada

Male : Pollaa pokkiri pottaen pakkiri
Jillaa pokkiri mamoi
Naan jeyichchu kaatturaen aamaam

Male : Enakku ellaam sottaa naanae mottaa
Sellaathu un kottaa
Nee dimikki koduppae tatta
Aththiri paatchaa eththula peechchaa
Muththira pochchaa saatchchaa shshsh….
Kapsip kapsip kapsip…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : ஓஹோ…ஓஒஹ்…..ஓஹோ……ஓஓஹ்..
பொல்லா போக்கிரி போட்டேன் பக்கிரி
ஜில்லா போக்கிரி மாமோய்….
நான் ஜெயிச்சுக் காட்டுறேன் ஆமாம்

ஆண் : எனக்கு எல்லாம் சோட்டா நானே மோட்டா
செல்லாது உன் கோட்டா
நீ டிமிக்கி கொடுப்பே டாட்டா
அத்திரி பாட்சா எத்துல பீச்சா
முத்திர போச்சா சாச்சா ஷ்ஷ்ஷ்……
கப்சிப் கப்சிப் கப்சிப்…..

ஆண் : பொல்லா போக்கிரி போட்டேன் பக்கிரி
ஜில்லா போக்கிரி மாமோய்….
நான் ஜெயிச்சுக் காட்டுறேன் ஆமாம்

ஆண் : எனக்கு எல்லாம் சோட்டா நானே மோட்டா
செல்லாது உன் கோட்டா
நீ டிமிக்கி கொடுப்பே டாட்டா
அத்திரி பாட்சா எத்துல பீச்சா
முத்திர போச்சா சாச்சா ஷ்ஷ்ஷ்……
கப்சிப் கப்சிப் கப்சிப்…..

ஆண் : பட்டப்பகல் கொள்ளையப்பா பார்வையில்லையின்னு
விட்டேனா பார் நான் யாரு வேட்டைக்காரன் கண்ணு
பட்டப்பகல் கொள்ளையப்பா பார்வையில்லையின்னு
விட்டேனா பார் நான் யாரு வேட்டைக்காரன் கண்ணு

ஆண் : திட்டம் போட்டு வந்திருக்கேன் தீர்ப்பு ஆகுமின்னு
கெட்டிக்காரன் செய்த சூழ்ச்சி எட்டே நாளு எண்ணு
திட்டம் போட்டு வந்திருக்கேன் தீர்ப்பு ஆகுமின்னு
கெட்டிக்காரன் செய்த சூழ்ச்சி எட்டே நாளு எண்ணு

ஆண் : அத்திரி பாட்சா எத்துல பீச்சா
முத்திர போச்சா சாச்சா
பப்பர பப்பான் பப்பர பப்பான் பப்பர பப்பான் பாப்பான்

ஆண் : பொல்லா போக்கிரி போட்டேன் பக்கிரி
ஜில்லா போக்கிரி மாமோய்….
நான் ஜெயிச்சுக் காட்டுறேன் ஆமாம்

ஆண் : எனக்கு எல்லாம் சோட்டா நானே மோட்டா
செல்லாது உன் கோட்டா
நீ டிமிக்கி கொடுப்பே டாட்டா
அத்திரி பாட்சா எத்துல பீச்சா
முத்திர போச்சா சாச்சா ஷ்ஷ்ஷ்……
கப்சிப் கப்சிப் கப்சிப்…..

ஆண் : இல்லா கதைய கட்டிவிட்டா எடக்கு மடக்கு பேச்சு
ஹா ஹான் ஹான் ஹான் ஹா
எக்கச்சக்கம் மாட்டிகிட்ட படபடக்குது மூச்சு
ஹா ஹான் ஹான் ஹான் ஹா
இல்லா கதைய கட்டிவிட்டா எடக்கு மடக்கு பேச்சு
எக்கச்சக்கம் மாட்டிகிட்ட படபடக்குது மூச்சு

ஆண் : கட்டுச் சோத்தில் எலிய வச்சா சட்டி மிச்சம் போடா
பட்டிக்காடா பட்டணமா முட்டி பாரு வாடா
நான் பட்டிக்காடா பட்டணமா முட்டி பாரு வாடா

ஆண் : பொல்லா போக்கிரி போட்டேன் பக்கிரி
ஜில்லா போக்கிரி மாமோய்….
நான் ஜெயிச்சுக் காட்டுறேன் ஆமாம்

ஆண் : எனக்கு எல்லாம் சோட்டா நானே மோட்டா
செல்லாது உன் கோட்டா
நீ டிமிக்கி கொடுப்பே டாட்டா
அத்திரி பாட்சா எத்துல பீச்சா
முத்திர போச்சா சாச்சா ஷ்ஷ்ஷ்……
கப்சிப் கப்சிப் கப்சிப்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here