Singers : P. Jayachandran and B. S. Sasireka
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Chorus : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Meenaatchi somanaipol
Vaithegi ramanai pol
Kankanda deivangalae neegal
Pallaandu vaazhungalaen
Male : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Meenaatchi somanaipol
Vaithegi ramanai pol
Kankanda deivangalae neegal
Pallaandu vaazhungalaen
Male : Thaayin madimeedhu moondru tamizhpol
Naangal urvaaginom
Female : Vaasam kuraiyaatha paasamalar pol
Vaazhththu uravaaduvom
Male : Dharmangal kondaadum devalaayam
Thanthai manamallavo
Kaalangal sendraalum nammoduthaan
Kaval varumallavo
Chorus : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Meenaatchi somanaipol
Vaithegi ramanai pol
Kankanda deivangalae neegal
Pallaandu vaazhungalaen
Male : Aanaimugan pol mooththa pillai
Needhi nilai naattuvaan
Aarumugan pola vaazhum maganthaan
Nermai paniyaattruvaan
Female : Naangal ennodu naan kondathu
Thaayin arulallavo
Maanaththil ennaalum maanaagaththaan
Vaazhum kulamallavo
Male : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Female : Meenaatchi somanai pol
Male : Vaithegi ramanai pol
Chorus : Kankanda deivangalae
Neegal pallaandu vaazhungalaen
Male : Kaatril anaiyaatha dheepam enavae
Neengal oli vesungal
Kaatril anaiyaatha dheepam enavae
Neengal oli vesungal
Kaalam maravaatha kamarajar
Thiyaagam dhinam pesungal
Male : Nenjodu naan konjam rojakkalae
Nehru per sollungal
Ellorum kondaadum indhira ena
Naattai urvaakkaththaan
Chorus : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Meenaatchi somanaipol
Vaithegi ramanai pol
Male : Naan konda selvangalae
Neegal pallaandu vaazhngalae
Chorus : Amma orr ambigai pol
Appa orr aandavan pol
Meenaatchi somanaipol
Vaithegi ramanai pol
Kankanda deivangalae neegal
Pallaandu vaazhungalaen
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
குழு : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை போல்
வைதேகி ராமனைப் போல்
கண்கண்ட தெய்வங்களே நீங்கள்
பல்லாண்டு வாழுங்களேன்
ஆண் : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை போல்
வைதேகி ராமனைப் போல்
குழு : கண்கண்ட தெய்வங்களே நீங்கள்
பல்லாண்டு வாழுங்களேன்
ஆண் : தாயின் மடிமீது மூன்று தமிழ்போல்
நாங்கள் உருவாகினோம்
பெண் : வாசம் குறையாத பாசமலர் போல்
வாழ்ந்து உறவாடுவோம்
ஆண் : தர்மங்கள் கொண்டாடும் தேவாலயம்
தந்தை மனமல்லவோ
காலங்கள் சென்றாலும் நம்மோடுதான்
காவல் வருமல்லவோ
குழு : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை போல்
வைதேகி ராமனைப் போல்
கண்கண்ட தெய்வங்களே
நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன்
ஆண் : ஆனைமுகன் போல் மூத்த பிள்ளை
நீதி நிலை நாட்டுவான்
ஆறுமுகன் போல வாழும் மகன்தான்
நேர்மை பணியாற்றுவான்
பெண் : நாங்கள் என்னோடு நான் கொண்டது
தாயின் அருளல்லவோ
மானத்தில் எந்நாளும் மானாகத்தான்
வாழும் குலமல்லவோ
ஆண் : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
பெண் : மீனாட்சி சோமனை போல்
ஆண் : வைதேகி ராமனைப் போல்
குழு : கண்கண்ட தெய்வங்களே
நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன்
ஆண் : காற்றில் அணையாத தீபம் எனவே
நீங்கள் ஒளி வீசுங்கள்
காற்றில் அணையாத தீபம் எனவே
நீங்கள் ஒளி வீசுங்கள்
காலம் மறவாத காமராஜர்
தியாகம் தினம் பேசுங்கள்
ஆண் : நெஞ்சோடு நான் கொஞ்சும் ரோஜாக்களே
நேரு பேர் சொல்லுங்கள்
எல்லோரும் கொண்டாடும் இந்திரா என
நாட்டை உருவாக்குங்கள்
குழு : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை போல்
வைதேகி ராமனைப் போல்
ஆண் : நான் கொண்ட செல்வங்களே
நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன்
குழு : அம்மா ஓர் அம்பிகை போல்
அப்பா ஓர் ஆண்டவன் போல்
மீனாட்சி சோமனை போல்
வைதேகி ராமனைப் போல்
கண்கண்ட தெய்வங்களே
நீங்கள் பல்லாண்டு வாழுங்களேன்