Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : …………….
Female : Haei mr. ungalaththaanae
Haei mr. ungalaththaanae
Kadhalukku abcd engittaththaanae
Ada anbulla aththaanae
Ada anbulla aththaanae
Female : Kadhalukku abcd engittaththaanae
Ada anbulla aththaanae
Ada anbulla aththaanae
Female : Anumanthappaa anumanthappaa
Anupavichchaa thppaa
Azhagu pappa azhagu pappaa
Anaichchukittu nippaa
Female : Anumanthappaa anumanthappaa
Anupavichchaa thppaa
Azhagu pappa azhagu pappaa
Anaichchukittu nippaa
Female : Haei mr. ungalaththaanae
Haei mr. ungalaththaanae
Kadhalukku abcd engittaththaanae
Ada anbulla aththaanae
Ada anbulla aththaanae
Female : Kavarchchi irukku enakku
Adhu kadavul koduththa sarakku
Haa unarchchi pirakkum unakku
Intha udambu muzhukka silukku
Female : Silukku silukku silukku silukku
Silukku silukku silukku silukku
Thalukku thalukku thalukku thalukku
Thalukku thalukku thalukku thalukku
Female : Kodai iravil koppai madhuvil
Aaduvathu pennallavo
Jaadai mozhiyil kodi kadhaigal
Kooruvathu kannallavo
Female : Haei mr. ungalaththaanae
Haei mr. ungalaththaanae
Kadhalukku abcd engittaththaanae
Ada anbulla aththaanae
Ada anbulla aththaanae
Female : Unakku eppadi vasathi
Unthan udambukkenna asathi
Aang irukku adhukku marunthu
Intha idhazhgal vazhangum virunthu
Female : Kaalai manangal kaalam muzhuthum
Theduvathu thenpattatho
Paarththu rasikka paavai irukka
Thondruvathu ennennavo
Female : Haei mr. ungalaththaanae
Haei mr. ungalaththaanae
Kadhalukku abcd engittaththaanae
Ada anbulla aththaanae
Ada anbulla aththaanae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ………………………
பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே
அட அன்புள்ள அத்தானே
அட அன்புள்ள அத்தானே
பெண் : காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே
அட அன்புள்ள அத்தானே
அட அன்புள்ள அத்தானே
பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா
அனுபவிச்சா தப்பா
அழகு பாப்பா அழகு பாப்பா
அணைச்சிக்கிட்டு நிப்பா
பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா
அனுபவிச்சா தப்பா
அழகு பாப்பா அழகு பாப்பா
அணைச்சிக்கிட்டு நிப்பா
பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே
அட அன்புள்ள அத்தானே
அட அன்புள்ள அத்தானே
பெண் : கவர்ச்சி இருக்கு எனக்கு
அது கடவுள் கொடுத்த சரக்கு
ஹா உணர்ச்சி பிறக்கும் உனக்கு இந்த
உடம்பு முழுக்க சிலுக்கு
பெண் : சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு
சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு
தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு
தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு
பெண் : கோடை இரவில் கோப்பை மதுவில்
ஆடுவது பெண்ணல்லவோ
ஜாடை மொழியில் கோடி கதைகள்
கூறுவது கண்ணல்லவோ
பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே
அட அன்புள்ள அத்தானே
அட அன்புள்ள அத்தானே
பெண் : உனக்கு எப்படி வசதி
உந்தன் உடம்புக்கென்ன அசதி
ஆங் இருக்கு அதுக்கு மருந்து
இந்த இதழ்கள் வழங்கும் விருந்து
பெண் : காளை மனங்கள் காலம் முழுதும்
தேடுவது தென்பட்டதோ
பார்த்து ரசிக்க பாவை இருக்க
தோன்றுவது என்னென்னவோ
பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
ஹேய் மிஸ்டர் உங்களத்தானே
காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே
அட அன்புள்ள அத்தானே
அட அன்புள்ள அத்தானே