Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Soppanaththil
Male : Sindhu padiththaen
Female : Kaniyum
Male : Ninaivil
Female : Kavithai madal vadiththaen

Female : Soppanaththil
Male : Sindhu padiththaen
Female : Kaniyum
Male : Ninaivil
Female : Kavithai madal vadiththaen

Male : Maan pol meen pol
Vel pol vaal pol thoodhu vitta paarvaigal
Female : Paal pol thaen pol
Poopol pon pol aadaiyitta poomagal

Male : Soppanaththil
Female : Sindhu padiththaen
Male : Kaniyum
Female : Ninaivil
Male : Kavithai madal vadiththaen

Female : Nadhikkul oru odam
Midhappathu polae thondrum ennul
Male : Vizhikkul oru kolam
Sirippathu polae thondru kannul

Female : Nadhikkul oru odam
Midhappathu polae thondrum ennul
Male : Vizhikkul oru kolam
Sirippathu polae thondru kannul

Female : Adhuvaraiyil palavitha sugamo
Neethaan paaraatta
Male : Thaniyaraiyil palavitha azhago
Naanthaan seeraatta

Female : Soppanaththil
Male : Sindhu padiththaen
Female : Kaniyum
Male : Ninaivil
Female : Kavithai madal vadiththaen

Male : Kizhakkil adivaanam
Sivappathu polae thogai vannam
Female : Neruppil kulir kaayum
Sugaththinai polae yaedho ennam

Male : Madi idaiyil idam pera varavo
Yaen….yaen…koodaatho
Female : Manamudiththaal adharkkoru thadaiyo
Naalthaan vaaraatho

Male : Soppanaththil
Female : Sindhu padiththaen
Male : Kaniyum
Female : Ninaivil
Male : Kavithai madal vadiththaen

Female : Ninaivil alai paayum
Unarchchigal thoonda naanam enna
Male : Udhattil dhinam oorum
Rasangalai paarththaen naanthaan unna

Female : Oru nodiyil ilagiya manamo
Oonjal pol aada
Male : Malar anaiyil mayangiya padiyae
Naanthaan poraada

Female : Soppanaththil
Male : Sindhu padiththaen
Female : Kaniyum
Male : Ninaivil
Female : Kavithai madal vadiththaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சொப்பனத்தில்
ஆண் : சிந்து படித்தேன்
பெண் : கனியும்
ஆண் : நினைவில்
பெண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : சொப்பனத்தில்
ஆண் : சிந்து படித்தேன்
பெண் : கனியும்
ஆண் : நினைவில்
பெண் : கவிதை மடல் வடித்தேன்

ஆண் : மான் போல் மீன் போல்
வேல் போல் வாள் போல் தூது விட்ட பார்வைகள்
பெண் : பால் போல் தேன் போல்
பூப்போல் பொன் போல் ஆடையிட்ட பூமகள்
ஆண் : நான் தொட நீ தொட ஆனந்தம்

ஆண் : சொப்பனத்தில்
பெண் : சிந்து படித்தேன்
ஆண் : கனியும்
பெண் : நினைவில்
ஆண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : நதிக்குள் ஒரு ஓடம்
மிதப்பது போலே தோன்றும் என்னுள்
ஆண் : விழிக்குள் ஒரு கோலம்
சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்

பெண் : நதிக்குள் ஒரு ஓடம்
மிதப்பது போலே தோன்றும் என்னுள்
ஆண் : விழிக்குள் ஒரு கோலம்
சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்

பெண் : அதுவரையில் பலவித சுகமோ
நீதான் பாராட்ட
ஆண் : தனியறையில் பலவித அழகோ
நான்தான் சீராட்ட

பெண் : சொப்பனத்தில்
ஆண் : சிந்து படித்தேன்
பெண் : கனியும்
ஆண் : நினைவில்
பெண் : கவிதை மடல் வடித்தேன்

ஆண் : கிழக்கில் அடிவானம்
சிவப்பது போலே தோகை வண்ணம்
பெண் : நெருப்பில் குளிர் காயும்
சுகத்தினை போலே ஏதோ எண்ணம்

ஆண் : கிழக்கில் அடிவானம்
சிவப்பது போலே தோகை வண்ணம்
பெண் : நெருப்பில் குளிர் காயும்
சுகத்தினை போலே ஏதோ எண்ணம்

ஆண் : மடி இடையில் இடம் பெற வரவோ
ஏன்……ஏன்…….கூடாதோ
பெண் : மணமுடித்தால் அதற்கொரு தடையோ
நாள்தான் வாராதோ

ஆண் : சொப்பனத்தில்
பெண் : சிந்து படித்தேன்
ஆண் : கனியும்
பெண் : நினைவில்
ஆண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : நினைவில் அலைப் பாயும்
உணர்ச்சிகள் தூண்ட நாணம் என்ன ………
ஆண் : உதட்டில் தினம் ஊறும்
ரசங்களை பார்த்தேன் நான்தான் உண்ண

பெண் : ஒரு நொடியில் இளகிய மனமோ
ஊஞ்சல் போல் ஆட
ஆண் : மலர் அணையில் மயங்கிய படியே
நான்தான் போராட

பெண் : சொப்பனத்தில்
ஆண் : சிந்து படித்தேன்
பெண் : கனியும்
ஆண் : நினைவில்
பெண் : கவிதை மடல் வடித்தேன்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here