Singer : P. Jayachandran

Music by : Vijaya Ramani

Lyrics by : Kanmani Subbu

Chorus : Thaiyaarae thaiyaarae thaiyaarae thaiyaarae thaiyyaa
Male : Thaanae thanthaanaenae thaanae thanthanaenae
Thaiyaarae thaiyaarae thaiyaarae thaiyaarae thaiyyaa
Chorus : Thaanae thanthaanaenae thaanae thanthanaenae

Male : Kaalai veyyil neraththilae
Kambang kollai oraththilae
Yaen nadanthaa ponmayilu thannanthaniyaaga
Ava yaen sumanthaa kalayam rendu yaar pasikkaaga

Male : Vegam ullam kaaththirikku
Vaada konjam saernthirukku
Vegam ullam kaaththirikku
Vaada konjam saernthirukku
Porapulla saelaiyaththaan
Yean velakkuthammaa
Ada paruvamulla pullaiyinnuthaan mayanguthammaa

Male : Vegam ullam kaaththirikku
Vaada konjam saernthirukku
Porapulla saelaiyaththaan
Yean velakkuthammaa
Ada paruvamulla pullaiyinnuthaan mayanguthammaa

Chorus : Yaei….
Female : Enna kandu
Kannu vachchaan ammadi
Chorus : Ammaadi
Female : Ava kannai poththi
Kaakkaikitta ennaadi
Chorus : Ennaadi

Male : Semparuththi niraththai kondu
Minnuthadi kannam rendu
Ambeduththu manasukkullae
Veesuthadi kannu rendu

Male : Pottu vacha azhagai kandu
Ponguthadi aan kuruvi
Kitta vantha nerungurappo
Kobamenna poonguruvi

Male : Adi thaene meenae maanae
Unnai naanum kondaada
Oru neram enna kaalam enna
Vaadi anbaaga
Porapulla saelaiyaththaan
Yean velakkuthammaa
Ada paruvamulla pullaiyinnuthaan mayanguthammaa

Male : Kaalai veyyil neraththilae
Kambang kollai oraththilae
Yaen nadanthaa ponmayilu thannanthaniyaaga
Ava yaen sumanthaa kalayam rendu yaar pasikkaaga

Male : Kanni ponnu adiyeduththaa
Konjuthadi anna nadai
Innum mella poga sollo kenjuthadi chinna idai

Male : Kattilittu padukkarappo
Kolluthadi un nennaippu
Thottilikku solliputtaen
Maththathellaam un poruppu

Male : Pudhu thaene meenae maanae
Poovae vaadi kondaada
Adi unnai ennai polae
Oru pillai undaaga
Porapulla saelaiyaththaan
Yean velakkuthammaa
Ada paruvamulla pullaiyinnuthaan mayanguthammaa

Male : Kaalai veyyil neraththilae
Kambang kollai oraththilae
Yaen nadanthaa ponmayilu thannanthaniyaaga
Ava yaen sumanthaa kalayam rendu yaar pasikkaaga

Chorus : Thanthaanaththaan thanthaanaththaan thannaanae
Thanthaanaththaan thanthaanaththaan thannaanae
Thanthaanaththaan thanthaanaththaan thannaanae..

பாடகி : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : விஜயரமணி

பாடலாசிரியர் : கண்மணி சுப்பு

குழு : தையாரே தையாரே தையாரே தய்யா
ஆண் : தானே தந்தானேனே தானே தந்தானேனே
தையாரே தையாரே தையாரே தய்யா
குழு : தானே தந்தானேனே தானே தந்தானேனே

ஆண் : காலை வெய்யில் நேரத்திலே
கம்பங் கொல்லை ஓரத்திலே
ஏன் நடந்தா பொன்மயிலு தன்னந்தனியாக
அவ ஏன் சுமந்தா கலயம் ரெண்டு யார் பசிக்காக

ஆண் : வேகம் உள்ளம் காத்திருக்கு
வாட கொஞ்சம் சேர்ந்திருக்கு
வேகம் உள்ளம் காத்திருக்கு
வாட கொஞ்சம் சேர்ந்திருக்கு
போறப்புள்ள சேலையத்தான்
ஏன் வெலக்குதம்மா
அட பருவமுள்ள புள்ளையின்னு தான் மயங்குதம்மா

ஆண் : வேக உள்ளம் காத்திருக்கு
வாட கொஞ்சம் சேர்ந்திருக்கு
போறப்புள்ள சேலையத்தான்
ஏன் வெலக்குதம்மா
அட பருவமுள்ள புள்ளையின்னு தான் மயங்குதம்மா…

குழு : ஏய்…….
பெண் : என்னக் கண்டு
கண்ணு வச்சான் அம்மாடி
குழு : அம்மாடி
பெண் : அவ கண்ணை பொத்தி
காக்கைகிட்டா என்னாடி
குழு : என்னாடி

ஆண் : செம்பருத்தி நிறத்தைக் கொண்டு
மின்னுதடி கன்னம் ரெண்டு
அம்பெடுத்து மனசுக்குள்ளே
வீசுதடி கண்ணு ரெண்டு

ஆண் : பொட்டு வச்ச அழகைக் கண்டு
பொங்குதடி ஆண் குருவி
கிட்ட வந்து நெருங்குறப்போ
கோபமென்ன பூங்குருவி

ஆண் : அடி தேனே மீனே மானே
உன்னை நானும் கொண்டாட
ஒரு நேரம் என்ன காலம் என்ன
வாடி அன்பாக
போறப்புள்ள சேலையத்தான்
ஏன் வெலக்குதம்மா
அட பருவமுள்ள புள்ளையின்னு தான் மயங்குதம்மா

ஆண் : காலை வெய்யில் நேரத்திலே
கம்பங் கொல்லை ஓரத்திலே
ஏன் நடந்தா பொன்மயிலு
தன்னந்தனியாக அவ
ஏன் சுமந்தா கலயம் ரெண்டு யார் பசிக்காக

ஆண் : கன்னிப் பொண்ணு அடியெடுத்தா
கொஞ்சுதடி அன்ன நடை
இன்னும் மெல்ல போகச்சொல்லி
கெஞ்சுதடி சின்ன இடை

ஆண் : கட்டிலிட்டு படுக்கறப்போ
கொல்லுதடி உன் நெனப்பு
தொட்டிலிக்கு சொல்லிப்புட்டேன்
மத்ததெல்லாம் உன் பொறுப்பு

ஆண் : புது தேனே மீனே மானே
பூவே வாடி கொண்டாட
அடி உன்னை என்னை போலே
ஒரு பிள்ளை உண்டாக
போறப்புள்ள சேலையத்தான்
ஏன் வெலக்குதம்மா
அட பருவமுள்ள புள்ளையின்னு தான் மயங்குதம்மா

ஆண் : காலை வெய்யில் நேரத்திலே
கம்பங் கொல்லை ஓரத்திலே
ஏன் நடந்தா பொன்மயிலு தன்னந்தனியாக அவ
ஏன் சுமந்தா கலயம் ரெண்டு யார் பசிக்காக….

குழு : தந்தானத்தான் தந்தானத்தான் தன்னானே
தந்தானத்தான் தந்தானத்தான் தன்னானே
தந்தானத்தான் தந்தானத்தான் தன்னானே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here