Singer : S. Janaki

Music by : K. Bhagyaraj

Lyrics by : Vaali

Female : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Female : Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Chorus : ………………….

Female : Valaiyal saththam kettaalae
Chorus : Varuvaan…..varuvaan
Female : Udhattil onnu poopola
Chorus : Tharuvaan……tharuvaan
Female : Nee vatkaththil odhungida odhungida
Orr acchaththil padhungida padhugida

Female : Iravum pagalum poraadalaam
Ilamai nadhiyil neeraadalaam
Pazhamodu paal parugidum naal
Kulungi kulungi malar kattil kooththaada

Chorus : Oru kannu thoongaathu nenjum thaangaathu
Female : Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Female : Iru kannum thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….

Female : Thalaivi manam vaadaamal
Chorus : Medhuvaa medhuvaa
Female : Mayangumpadi vilaiyaadi
Chorus : Thalaivaa thalaivaa
Female : Nee vagaththil valaiththida valaiththida
Poonthegaththil valiththida valiththida

Female : Urasum pozhuthu ennaagumo
Udhadum udalum punnaagumo
Siru vizhithaan sivanthidaththaan
Edukka edukka adhu endrum theeraathu

Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Female : Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Female : Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி….

குழு : ……………………………

பெண் : வளையல் சத்தம் கேட்டாலே…
குழு : வருவான்…..வருவான்
பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே…
குழு : தருவான்…..தருவான்
பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட

பெண் : இரவும் பகலும் போராடலாம்
இளமை நதியில் நீராடலாம்
பழமொடு பால் பருகிடும் நாள்
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
பெண் : இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..
லலலாலலலாலா……லலலாலலலாலா…..

பெண் : தலைவி மனம் வாடாமல்…
குழு : மெதுவா மெதுவா…
பெண் : மயங்கும்படி விளையாடு…
குழு : தலைவா தலைவா
பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட

பெண் : உரசும் பொழுது என்னாகுமோ
உதடும் உடலும் புண்ணாகுமோ
சிறு விழிதான் சிவந்திடத்தான்
எடுக்க எடுக்க அது என்றும் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here