Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male : Thodar kadhaiyoo
Female : Illai pudhiya kadhai

Male : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male : {Vaira vettu kannangal
Veyil pattu minnungal
Kaadhal thaenoora
Female : Kannan nenjil ennangal
Mella mella thullungal
Kalam kai kooda} (2)

Male : Malargalil pattu vandha thendral
Udalgalai thottu nindradhennavoo
Female : Vizhithanai katti nindra sondham
Vazhidhanai vittu nindradhennavoo

Male : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : .……………

Female : {Pachai pullil manjangal
Methai ittu konjungal
Vaa vaa kondaada
Male : Acham vittu sellungal
Ichai kondu pinnungal
Aasai neeroda} (2)

Female : Manam manam manjal konda penmai
Gunam inam kondu vandhadhallavoo
Male : Sugam varum endru vandha mannan
Thunai varum sorgam ingae allavoo

Female : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Male : Aanandha mayakkam
Arugil vandha nerukkam
Aarambam idhu thaan
Thodar kadhaiyae

Dialogue : ……

Humming : …………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : தொடர் கதையோ

பெண் : இல்லை புதிய கதை

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : {வைர வெட்டுக் கன்னங்கள்
வெய்யில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற
பெண் : கண்ணன் நெஞ்சில் எண்ணங்கள்
மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கை கூட..} (2)

ஆண் : மலர்களில் பட்டு வந்த தென்றல்
உடல்களை தொட்டு நின்றதென்னவோ
பெண் : விழிதனை கட்டி நின்ற சொந்தம்
வழிதனை விட்டு நின்றதென்னவோ

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ……………….

முனகல் : ………………………

பெண் : {பச்சைப் புல்லில் மஞ்சங்கள்
மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள் வா வா கொண்டாட
ஆண் : அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட} (2)

பெண் : மனம் மணம் மஞ்சள் கொண்ட பெண்மை
குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ
ஆண் : சுகம் வரும் என்று வந்த மன்னன்
துணை வரும் சொர்க்கம் இங்கே அல்லவோ

பெண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

ஆண் : ஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம்
ஆரம்பம் இதுதான் தொடர்கதையே

வசனம் : ……………….

முனகல் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here