Singer : Malaysia Vasudevan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Aadi vellaam ninnaalum….aa….aa….
Aasai vellam nikkaathu….yae…..yae….
Kodi panam ponaalum
Konjum gunam pogaathu….yah…..aa…
Male : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada thadai enna pullae pullae
Akkam pakkam aalaethum illae illae
Aadipaada thadai enna pullae pullae
Male : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Hae thaalam thappaama aadu
Jadhiyodu themmaangu paadu haei….
Male : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada onnum thadai illae illae
Akkam pakkam aalaethum illae illae
Aadipaada onnum thadai illae illae
Female : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Male : Manasum manasum kalanthu paadapaada
Urasum kolusum sarasam aada aada….
Manasum manasum kalanthu paadapaada
Urasum kolusum sarasam aada aada….
Male : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada onnum thadai illae illae
Female : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Female : Valainju nelinju idaiyum aada aada
Mayakkam enakkum varuthu kooda kooda….
Valainju nelinju idaiyum aada aada
Mayakkam enakkum varuthu kooda kooda….
Female : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada thadai enna pullae pullae
Female : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Male : Aadai katti medai katti
Azhagu nilaa thulla thulla
Koodu vittu koodu paayum
Ragasiyaththai solla solla
Male : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada thadai enna pullae pullae
Female : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu ha haan….
Female : Vaadai kaaththu vaasanseththu
Em manasai killa killa
Jaadai paaththu kaiyai koththu
Neeyum ennai alla alla
Female : Akkam pakkam aalaethum illae illae
Aadipaada onnum thadai illae illae
Female : Thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Aa….thaalam thappama aadu
Jadhiyodu themmaangu paadu….
Male : Podu
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
ஆண் : ஆடி வெள்ளம் நின்னாலும்……ஆ….ஆ…
ஆசை வெள்ளம் நிக்காது…….ஏ….ஏ…..
கோடி பணம் போனாலும்
கொஞ்சும் குணம் போகாது…..யஹ்….ஆ…..
ஆண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
ஆண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு………
ஹே தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு ஹேய்………
பெண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட ஒண்ணும் தடை இல்லே இல்லே
அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட ஒண்ணும் தடை இல்லே இல்லே
பெண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
ஆண் : மனசும் மனசும் கலந்து பாடப்பாட
உரசும் கொலுசும் சரசம் ஆடஆட…….
மனசும் மனசும் கலந்து பாடப்பாட
உரசும் கொலுசும் சரசம் ஆடஆட…….
ஆண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
ஆண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
பெண் : வளைஞ்சு நெளிஞ்சு இடையும் ஆடஆட
மயக்கம் எனக்கும் வருது கூடகூட…….
வளைஞ்சு நெளிஞ்சு இடையும் ஆடஆட
மயக்கம் எனக்கும் வருது கூடகூட…….
பெண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
பெண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
ஆண் : ஆடை கட்டி மேடை கட்டி
அழகு நிலா துள்ள துள்ள
கூடு விட்டு கூடு பாயும்
ரகசியத்தை சொல்ல சொல்ல…..
ஆண் : ஆடை கட்டி மேடை கட்டி
அழகு நிலா துள்ள துள்ள
கூடு விட்டு கூடு பாயும்
ரகசியத்தை சொல்ல சொல்ல…..
ஆண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட தடை என்ன புள்ளே புள்ளே
ஆண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு ஹ ஹான்……..
பெண் : வாடைக் காத்து வாசஞ்சேத்து
எம் மனசை கிள்ள கிள்ள
ஜாடை பாத்து கையைக் கோத்து
நீயும் என்னை அள்ள அள்ள…
பெண் : வாடைக் காத்து வாசஞ்சேத்து
எம் மனசை கிள்ள கிள்ள
ஜாடை பாத்து கையைக் கோத்து
நீயும் என்னை அள்ள அள்ள…
பெண் : அக்கம் பக்கம் ஆளேதும் இல்லே இல்லே
ஆடிப்பாட ஒண்ணும் தடை இல்லே இல்லே
பெண் : தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
ஆ……தாளம் தப்பாம ஆடு
ஜதியோடு தெம்மாங்கு பாடு……..
ஆண் : போடு
இருவர் : ……………………………