Singer : Rahul Nambiar

Music by : Yuvan Shankar Raja

Male : Para para para para para
Pattaampoochi
Thoda thoda thoda thoda
Pala vannam aachu
Idhu oru idhu oru puthu
Kannaammoochi
Idhayaththil vaanillai
Adhu maarippochu..

Male : Kanneerai thudaikkum virallukku
Manam yengi kidakkuthae
Thanneeril midhakkum erumbukku
Ilai padagu aanathae

Male : Para para para para para
Pattaampoochi
Thoda thoda thoda thoda
Pala vannam aachu
Idhu oru idhu oru puthu
Kannaammoochi
Idhayaththil vaanillai
Adhu maarippochu..

Male : Ahaaa….aaaaa….aaaa…aa..
Ahaaa….aaaaa….aaaa…aa..

Male : Inbam oru puram endru
Thunbam maru puram nindru
Suttri suzhaluthu indha mann melae

Male : Thannan thani aal endru
Yaarum illai endru
Ullam solluthu indru anbaalae

Male : Yetho yetho orr unarchchi
Eri thanalil mazhaiyin kulirchchi
Kadal alaigal modhi modhi
Manam sirpamaaguthae
Edhirilae antha mazhalai kaalam
Meendum thirumbuthae

Male : Ohoo..oooo..ooo…ohoooo….

Male : Para para para para para
Pattaampoochi
Thoda thoda thoda thoda
Pala vannam aachu
Idhu oru idhu oru puthu
Kannaammoochi
Idhayaththil naan illai
Adhu maarippochu..

Male : Vaazhkkai enbathu enna
Pallipaadamumalla
Katru kondathai mella munnera

Male : Kaadhal enbathu enna
Pulli kolamumalla
Kaatril kalaiyum pothu thallaada

Male : Engo engo orr ulagam
Unakkaaga kaaththu kidakkum
Nigazhkaalam nadhiyai pola
Mella nagarnthu poguthae
Nadhi kaayalaam
Ninaivil ulla kaatchchi kaayumaa…aaa…

Male : Ohoo..oooo..ooo…ohoooo….

Male : Para para para para para
Pattaampoochi
Thoda thoda thoda thoda
Pala vannam aachu
Idhu oru idhu oru puthu
Kannaammoochi
Idhayaththil vaanillai
Adhu maarippochu..

Male : Kanneerai thudaikkum virallukku
Manam yengi kidakkuthae
Thanneeril midhakkum erumbukku
Ilai padagu aanathae

Male : Para para para para para
Pattaampoochi
Chorus : Pattaampoochi
Male : Thoda thoda thoda thoda
Pala vannam aachu
Chorus : Pala vannam aachu
Male : Idhu oru idhu oru puthu
Kannaammoochi
Chorus : Kannaammoochi
Male : Idhayaththil vaanillai
Adhu maarippochu..
Chorus : Adhu maarippochu..
Maari pochu pochu
Maari maari pochu
Maari pochu pochu
Maari maari pochu…..

 

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : கண்ணீரை துடைக்கும்
விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இல்லை படகு ஆனதே

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆ ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆ

ஆண் : இன்பம் ஒருபுறம்
என்று துன்பம் மறுபுறம்
நின்று சுற்றி சுழலுது
இந்த மண் மேலே

ஆண் : தன்னன்தனி ஆள்
என்று யாரும் இல்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று
அன்பாலே

ஆண் : ஏதோ ஏதோ ஓர்
உணர்ச்சி எாி தணலில்
மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி
மோதி மனம் சிற்பமாகுதே
எதிரிலே அந்த மழலைக்
காலம் மீண்டும் திரும்புதே

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஹோ

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் நான் இல்லை
அது மாறிப்போச்சு

ஆண் : வாழ்க்கை என்பது
என்ன பள்ளிபாடமுமல்ல
கற்று கொண்டதை மெல்ல
முன்னேற

ஆண் : காதல் என்பது
என்ன புள்ளி கோலமுமல்ல
காற்றில் கலையும் போது
தள்ளாட

ஆண் : எங்கோ எங்கோ
ஓர் உலகம் உனக்காக
காத்து கிடக்கும் நிகழ்காலம்
நதியை போல மெல்ல நகர்ந்து
போகுதே நதி காயலாம் நினைவில்
உள்ள காட்சி காயுமா

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஹோ

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : கண்ணீரை துடைக்கும்
விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இல்லை படகு ஆனதே

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி
குழு : பட்டாம்பூச்சி
ஆண் : தொட தொட
தொட தொட பல
வண்ணம் ஆச்சு
குழு : பல வண்ணம்
ஆச்சு
ஆண் : இது ஒரு இது
ஒரு புது கண்ணாம்மூச்சி
குழு : கண்ணாம்மூச்சி
ஆண் : இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு
குழு : அது மாறிப்போச்சு
மாறிப்போச்சு போச்சு
மாறி மாறி போச்சு
மாறிப்போச்சு போச்சு
மாறி மாறி போச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here