Singer : Gangai Amaaran

Music by : Vijay Anand

Lyrics by : M. A. Ezhilan

Male : Haei…..aaa…..aaa….
Tharanaa nananaenaa…..aa….aaa….

Male : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….

Male : Haei….harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….
Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….

Male : Ippa eldaamsh roadlae
Nimpal sight adikkiraan nightlae

Chorus : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….
Yaahoo yaahoo yaahoo yaahoo
Yaahoo yaahoo yaahoo yaahoo

Male : Harae kapool naattu sundhari
Nee vaalipa dhesathu munthiri

Male : Ada anitha begam jiljil
Nimpal nadanthu ponaa jaljal hahaa haehae
Ada anithaa begam jiljil
Nimpal nadanthu ponaa jaljal
Nee paaddum azhago pulpul
Adhai kettu thudikkuthu thil thil
Adhai kettu thudikkuthu en thil thil

Male : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….
Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….

Male : Nilaa pola maeni harae
Chorus : Wow wow
Male : Nee arabia rani
Chorus : Wow….wow….
Male : Adi rani santhana soap-u
Un maeni rompa top-u

Male : Adi rani santhana soap-u
Un maeni Rompa top-u
Naan vudala dooppu nee thennamara thoppu
Nee thennamara….thoppu…

Male : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….
Chorus : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….

Male : Harae saiththaan ki pachchaa
Chorus : Hahaah
Male : Nimpal nampalki machchan
Chorus : Harae kiyaa paath hai

Male : Ada masthaan pottaan thittam
Adhu noolaruntha pattam
Haahaa hae hae
Ada masthaan pottaan thittam
Adhu noolaruntha pattam
Antha saiththaan ingae varattam
Avan maatta pora kattam
Avan maatta pora kattam

Male : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae….
Ippa eldaamsh roadlae
Nimpal sight adikkiraan nightlae

Male : Harae isthaanpul naattilae
Nambal bangi adikkiraan vootulae…. yaahoo yaahoo
Yaahoo yaahoo yaahoo yaahoo yaahoo yaahoo

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : எம். ஏ. எழிலன்

ஆண் : ஹேய்…ஆஆ…..ஆஆ…..
தரனா நனனேனா….ஆ…..ஆஆ……

ஆண் : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே….

ஆண் : ஹேய்….ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே…..
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே

ஆண் : இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே

குழு : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே..
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ

ஆண் : ஹரே காபூல் நாட்டு சுந்தரி
நீ வாலிப தேசத்து முந்திரி

ஆண் : அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல் ஹஹா ஹேஹே
அட அனிதா பேகம் ஜில்ஜில்
நிம்பள் நடந்து போனா ஜல்ஜல்
நீ பாடும் அழகோ புல்புல்
அதைக் கேட்டு துடிக்குது தில் தில்
அதைக் கேட்டு துடிக்குது என் தில் தில்

ஆண் : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே
ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே

ஆண் : நிலா போல மேனி ஹரே
குழு : வாவ் வாவ்
ஆண் : நீ அரேபியா ராணி…
குழு : வாவ்…வாவ்..
ஆண் : அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு

ஆண் : அடி ராணி சந்தன சோப்பு
உன் மேனி ரொம்ப டாப்பு
நான் வுடல டூப்பு நீ தென்னமர தோப்பு
நீ தென்னமர…..தோப்பு

ஆண் : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே
குழு : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே நம்பள்
பங்கி அடிக்கிறான் வூட்டுலே

ஆண் : ஹரே சைத்தான் கி பச்சா..
குழு : ஹஹாஹ்…
ஆண் : நிம்பள் நம்பள்கி மச்சான்….
குழு : ஹரே க்யா பாத் ஹை

ஆண் : அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம்
ஹாஹா ஹே ஹே
அட மஸ்தான் போட்டான் திட்டம்
அது நூலறுந்த பட்டம்
அந்த சைத்தான் இங்கே வர்ட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்
அவன் மாட்டப் போற கட்டம்

ஆண் : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே
இப்ப எல்டாம்ஸு ரோட்டுலே
நிம்பள் சைட் அடிக்கிறான் நைட்டுலே

குழு : ஹரே இஸ்தான்புல் நாட்டிலே
நம்பள் பங்கி அடிக்கிறான் வூட்டுலே..யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here