Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Not Known
Male : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pan polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum
Female : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Malar maelae pani polae
Inainthomae innaalae
En nenji un ninavae sugam tharum
Male : Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae
Poo vaname vaazhvin seedhanamae
Thirumagal vaazhum thirumugamae
Female : Arul tharum en thalaivanae
Nanaikiraen un anbinilae
Male : Mangaiyin anbae valarpiraiyae
Mannavan nenjil kuraiyillaiyae
Female : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Male : Malar maelae pani polae
Inainthomae innaalae
Female : En nenji un ninavae sugam tharum
Male : Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae
Kaarigaiyae enthan naayagiyae
Valam tharum vaazhin vazhithunaiyae
Female : Dhinam dhinam en manam unai
Valam varum un paathaiyilae
Male : Devathai polae nirainthu nindraai
Dheivaththai polae nizhal koduththaai
Male : Anantha raagam alai mothum neram
Thaen vellam paayaatho
Female : Malar maelae pan polae
Inainthomae innaalae
Male : En nenji un ninavae sugam tharum
Both : …………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : தெரியவில்லை
ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
ஆண் : பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே
பூ வனமே வாழ்வின் சீதனமே
திருமகள் வாழும் திருமுகமே
பெண் : அருள் தரும் என் தலைவனே
நனைகிறேன் உன் அன்பினிலே
ஆண் : மங்கையின் அன்பே வளர்பிறையே
மன்னவன் நெஞ்சில் குறையில்லையே
பெண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
ஆண் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
பெண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
ஆண் : காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே
காரிகையே எந்தன் நாயகியே
வளம் தரும் வாழ்வின் வழித்துணையே
பெண் : தினம் தினம் என் மனம் உனை
வலம் வரும் உன் பாதையிலே
ஆண் : தேவதை போலே நிறைந்து நின்றாய்
தெய்வத்தைப் போலே நிழல் கொடுத்தாய்
ஆண் : ஆனந்த ராகம் அலை மோதும் நேரம்
தேன் வெள்ளம் பாயாதோ
பெண் : மலர் மேலே பனிப் போலே
இணைந்தோமே இந்நாளே
ஆண் : என் நெஞ்சில் உன் நினைவே சுகம் தரும்
இருவர் : …………………………