Singer : Vani Jairam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Chorus : …………….

Female : Arugil vaa vaa adimai naan naan
Arugil vaa vaa adimai naan naan
Urugalaam varuvaai iruvaraavom oruvaraai
Arugil vaa vaa adimai naan naan
Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Female : Arugil vaa vaa adimai naan naan

Female : Iravukkum pagalukkum yaekkam theeralai
Imai thotta vizhikkullae thookkam seralai
Poraadinaen ulloora neeraadinaen

Female : Iravukkum pagalukkum yaekkam theeralai
Imai thotta vizhikkullae thookkam seralai
Poraadinaen ulloora neeraadinaen

Female : Yaavarum vaazhvaar
Pennaalae yaasagam kettae
Kannaalae yaavalum vaazhvaar
Pennaalae yaasagam kettae
Kannaalae ooraethu peraethu vaa yaei
Soodaana paai podavaa

Female : Arugil vaa vaa adimai naan naan
Arugil vaa vaa adimai naan naan
Urugalaam varuvaai iruvaraavom oruvaraai
Arugil vaa vaa adimai naan naan

Female : Inimaikkum ilamaikkum paalam aagalaam
Idhayaththil malar thaiththa bhaanam podalaam
Kaanaathathaal en thegam veenaanathae

Female : Inimaikkum ilamaikkum paalam aagalaam
Idhayaththil malar thaiththa bhaanam podalaam
Kaanaathathaal en thegam veenaanathae

Female : Vaalipa moochche sangeetham maeniyil pochchae
Dheiveegam vaalipa moochae
Sangeetham maeniyin pechchae
Dheiveegam naadodiyaai paadi vaa yaei
Poomaalai thol seravaa….

Female : Arugil vaa vaa adimai naan naan
Arugil vaa vaa adimai naan naan
Urugalaam varuvaai iruvaraavom oruvaraai

Female : Arugil vaa vaa adimai naan naan
Arugil vaa vaa adimai naan naan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்
அருகில் வா வா அடிமை நான் நான்
உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்
அருகில் வா வா அடிமை நான் நான்
உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்……

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்

பெண் : இரவுக்கும் பகலுக்கும் ஏக்கம் தீரலை
இமை தொட்ட விழிக்குள்ளே தூக்கம் சேரலை
போராடினேன் உள்ளூர நீராடினேன்

பெண் : இரவுக்கும் பகலுக்கும் ஏக்கம் தீரலை
இமை தொட்ட விழிக்குள்ளே தூக்கம் சேரலை
போராடினேன் உள்ளூர நீராடினேன்

பெண் : யாவரும் வாழ்வார்
பெண்ணாலே யாசகம் கேட்டே
கண்ணாலே யாவரும் வாழ்வார்
பெண்ணாலே யாசகம் கேட்டே
கண்ணாலே ஊரேது பேரேது வா ஏய்
சூடான பாய் போடவா

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்
அருகில் வா வா அடிமை நான் நான்
உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்
அருகில் வா வா அடிமை நான் நான்

பெண் : இனிமைக்கும் இளமைக்கும் பாலம் ஆகலாம்
இதயத்தில் மலர் தைத்த பாணம் போடலாம்
காணாததால் என் தேகம் வீணானதே

பெண் : இனிமைக்கும் இளமைக்கும் பாலம் ஆகலாம்
இதயத்தில் மலர் தைத்த பாணம் போடலாம்
காணாததால் என் தேகம் வீணானதே

பெண் : வாலிப மூச்சே சங்கீதம் மேனியில் பேச்சே
தெய்வீகம் வாலிப மூச்சே
சங்கீதம் மேனியின் பேச்சே
தெய்வீகம் நாடோடியாய் பாடி வா ஏய்
பூமாலை தோள் சேரவா…….

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்
அருகில் வா வா அடிமை நான் நான்
உருகலாம் வருவாய் இருவராவோம் ஒருவராய்

பெண் : அருகில் வா வா அடிமை நான் நான்
அருகில் வா வா அடிமை நான் நான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here