Singer : P. Susheela

Music by : Madhan Thamu

Lyrics by : Sakthidass

Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom

Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom

Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa

Female : Kodhikkum manjal paalai kudiththu
Akkni sattiyai kayileduththu
Kodhikkum manjal paalai kudiththu
Akkni sattiyai kayileduththu

Female : Anbu kaninthida aanantha kooththaadi
Aayiram kangalum arul vazhangida

Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom

Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa

Female : Chekkasevanthitta pattaadai katti
Singaththin melaeri singaaramaai vanthu
Chekkasevanthitta pattaadai katti
Singaththin melaeri singaaramaai vanthu

Female : Moondru mugangalum muththozhil seithida
Nallavar vaazhnthida neethiyai kaaththida

Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom

Female : Muththaarammaa nee odi vaammaa
Naangal naadi vanthom
Unnai thaedi vanthom

Female : Muththaarammaa nee odi vaammaa
Muththaarammaa nee odi vaammaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : மதன் தாமு

பாடலாசிரியர் : சக்திதாஸ்

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்..

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்…..

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

பெண் : கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து
அக்னி சட்டியை கையிலெடுத்து
கொதிக்கும் மஞ்சள் பாலைக் குடித்து
அக்னி சட்டியை கையிலெடுத்து

பெண் : அன்பு கனிந்திட ஆனந்த கூத்தாடி
ஆயிரம் கண்களும் அருள் வழங்கிட

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்…..

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்….

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா

பெண் : செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி
சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து
செக்கசிவந்திட்ட பட்டாடை கட்டி
சிங்கத்தின் மேலேறி சிங்காரமாய் வந்து

பெண் : மூன்று முகங்களும் முத்தொழில் செய்திட
நல்லவர் வாழ்ந்திட நீதியை காத்திட

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்…..

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
நாங்கள் நாடி வந்தோம்
உன்னை தேடி வந்தோம்….

பெண் : முத்தாரம்மா நீ ஓடி வாம்மா
முத்தாரம்மா நீ ஓடி வாம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here