Singer : Anthony Daasan

Music by : Justin Prabhakaran

Lyrics by : K. Ekadesi

Male : Karuvamara kattukulla
Aiyaa
Karuva mara kattukulla
Kari moottam podayilla

Male : Eettu potta yemakkara
Evan thinna koduthomae
Evan thinna koduthomae
Ye aiyaa

Male : Indha paavi paya sollinaala..haha
Indha paavi paya sollinaala
Paavi paya sollinaala
Pullaigala izhandhu irukkumaiyaa

Male : Inga kuruvigala suttalae
Kola padhari pogum aiyaa
Kola padhari pogum aiyaa
Kola padhari pogum aiyaa

Male : Vadusara kaavukulla
Ye aiyaa
Vadusara kaavukulla
Manasapadu vandhadhaiyaa

Male : Thuppaakki sutturundha
Thooki pottu poyiruven
Thondakuzhi tholaichi putten
Throgatha enna seiya
Indha throgatha enna seiya
Aiyaa..hehehh..

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கே. ஏகாதசி

ஆண் : கருவமர காட்டுக்குள்ள
அய்யா….
கருவமர காட்டுக்குள்ள
கரி மூட்டம் போடயில்ல

ஆண் : ஈட்டு போட்ட எமக்கர
எவன் தின்ன கொடுத்தோமே
எவன் தின்ன கொடுத்தோமே
ஏ அய்யா….

ஆண் : இந்த பாவிப் பய சொல்லினால…
இந்த பாவிப் பய சொல்லினால…
பாவி பய சொல்லினால
புள்ளைகள இழந்து இருக்குமயா…

ஆண் : இங்க குருவிகள சுட்டாலே
கொல பதறி போகுமய்யா
கொல பதறி போகுமய்யா
கொல பதறி போகுமய்யா….

ஆண் : வடுசர காவுக்குள்ள…
ஏ அய்யா
வடுசர காவுக்குள்ள
மனசபடு வந்ததய்யா

ஆண் : துப்பாக்கி தூக்கி போட்டு போயிருவேன்
தொண்டக்குழி தொலைச்சி புட்டேன்
துரோகத்த என்ன செய்ய
இந்த துரோகத்த என்ன செய்ய
அய்யா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here