Singers : Anthony Daasan and Madurai Chandran

Music by : Justin Prabhakaran

Lyrics by : K. Ekadesi

Male : Thala saainjiruchae
Thala saainjiruchae
Ada naadu yengiruchae
Ada naadu yengiruchae
Saamiyellaam sethu pona
Saamiyellaam sethu pona
Koyila thaan enna seiya
Koyila thaan enna seiya
Sollungada en appan

Male : Mannadhi mannaruthaan enga aiyaa
Avar mariyadha kuraiyadha singammaiyaa
Chorus : Avar mariyadha kuraiyadha singamaiyaa
Avar mariyadha kuraiyadha singamaiyaa

Male : Anjaadha singanda enga aiyaa
Ada aiyyanaaru saamida enga aiyaa
Chorus : Ada aiyyanaaru saamida enga aiyaa
Ada aiyyanaaru saamida enga aiyaa

Male : Kuninju thaan kidanthavana
Ada nimindhu thaan nadaka vechaaru
Ooru oorunnu nenjil sumandha aiyaa
Ippa urangithaan ponaaru

Male and Chorus : Ippa oorvalam poraaru
Ada usarama poraaru
Kodi katti vaazhndhavaru
Ada kodi sanam paarthavaru
Vaayila seemanukkum
Oru varam thandham kaathavaru

Female : ……………….

Male : Veeradhi veranda enga aiyaa
Oru vesham thaan podatha thangam aiyaa
Chorus : Oru vesham thaan podatha thangam aiyaa
Oru vesham thaan podatha thangam aiyaa

Male : Seeridum siruthada enga aiyaa
Engala kaakkira saamida enga aiyaa
Chorus : Engala kaakkira saamida enga aiyaa
Engala kaakkira saamida enga aiyaa

Male : Samudhaaya kaavalaru
Enga sarithara naayagaru
Suthamaana sollu konda aiyaa
Ippam poraaru mannavittu

Male and Chorus : Naanga vanangurom kaala thottu
Kottum melatha veluthu kattuda
Nerukku nera ninnu
Ada pesidum aalu ivaru
Natpukku peru pona
Enga nambikkaiyanavaru

Female : ………….

Male : Dhesadhi dhesamellam
Kettukittu azhuguthaiyaa
……..

Male : Ye dhesadhi dhesamellam
Kettukittu azhuguthaiyaa
Eduthukeda enga usira
Koduthiruda aiyaa usira
Mananvittu pora thooramma
Aiyaa unna vittu ooru toonguma

Male : Yepa yeppa

Male : Ye puluthu pona oorukkulla
Gopurama poriyiriyalae
En petha appa
Elunthiruchi vaappa

Male : Ye puluthu pona oorukkulla
Gopurama poriyiriyalae
Enna thaan avasaram appa
Engala vittu poriyaiyaa
Theru mela ponavarae
Enga thethurathu yaaru aiyaa
Aiyaa

Male : Sitham kalangudhada
Kalangudhada
Ratham kodhikkudhada
Kodhikkudhada
Yutham purindhiduvom
Purindhiduvom
Vaada vaada vaada

Male : Parattu
Chorus : Pettravaru
Male : Pala ooru
Chorus : Kathavaru
Male : Enga la vittu
Chorus : Engaiyaa poraaru
Engaiyaa poraaru
Engaiyaa poraaru
Engaiyaa poraaru

Male and Chorus : Nakki puzhaikkavilla
Picha edukkavilla
Modhithaan paathiruvom
Vaada vaada vaada
Maappilla
Chorus : Poraarda
Male : Moral than
Chorus : Vaararda
Male : Yeradha
Chorus : Thaer yeri
Male : Engaiyaa
Chorus : Poraaga

Male and Chorus : Kaathellaam oppaari
Karungellaam kanneeru
Adhigaram paanjiruchae
Oru sadhi onnu nadanthiruchae
Ada poovasam ulla ooru
Ippam puna vasam aayiruchae

Male : Mannadhi mannaruthaan enga aiyaa
Avar mariyadha kuraiyadha singammaiyaa
Chorus : Avar mariyadha kuraiyadha singamaiyaa
Avar mariyadha kuraiyadha singamaiyaa

Male : Veeradhi veranda enga aiyaa
Oru vesham thaan podatha thangam aiyaa
Chorus : Oru vesham thaan podatha thangam aiyaa
Oru vesham thaan podatha thangam aiyaa

Chorus : Nadhiyathu ponamada
Nadhiyathu ponamada
Kulasami poguthada
Namma kulasami poguthada

Chorus : Kulasami poguthada
Namma kulasami poguthada
Kulasami poguthada
Namma kulasami poguthada

Chorus : Kulasami poguthada
Namma kulasami poguthada
Kulasami poguthada
Namma kulasami poguthada

Chorus : Kulasami poguthada
Namma kulasami poguthada
Kulasami poguthada
Namma kulasami poguthadaa

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் மதுரை சந்திரன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கே. ஏகாதசி

ஆண் : தல சாய்ஞ்சிருச்சே
தல சாய்ஞ்சிருச்சே
அட நாடு ஏங்கிருச்சே
அட நாடு ஏங்கிருச்சே
சாமியெல்லாம் செத்துபோனா
சாமியெல்லாம் செத்துபோனா
கோயிலத்தான் என்ன செய்ய
கோயிலத்தான் என்ன செய்ய
சொல்லுங்கடா என் அப்பேன்…

ஆண் : மன்னாதி மன்னருதான் எங்க அய்யா
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா
குழு : அவர் மரியாத குறையாத சிங்கமய்யா
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

ஆண் : வீராதி வீரன்டா எங்க அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
குழு : ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஆண் : குணிஞ்சிதான் கிடந்தவன
அட நிமிந்துதான் நடக்க வச்சாரு
ஊரு ஊருன்னு நெஞ்சில் சுமந்த அய்யா
இப்ப உறங்கித்தான் போனாரு

ஆண் மற்றும் குழு : இப்ப ஊர்வலம் போறாரு
அட உசரமா போறாரு
கொடி கட்டி வாழ்ந்தவரு
அட கோடி சனம் பார்த்தவரு
வாயில்லா சீமனுக்கும்
ஒரு வரம் தந்தம் காத்தவரு

பெண் : ………………….

ஆண் : வீராதி வீரன்டா எங்க அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
குழு : ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஆண் : சீறிடும் சிறுத்தடா எங்க அய்யா
எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா
குழு : எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா
எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா

ஆண் : சமுதாய காவலரு
எங்க சரித்திர நாயகரு
சுத்தமான சொல்லு கொண்ட அய்யா
இப்பம் போறாரு மண்ணடிச்சி

ஆண் மற்றும் குழு :
நாங்க வணங்குறோம் கால தொட்டு
கொட்டும் மேளத்த வெளுத்து கட்டுடா
நேருக்கு நேர நின்னு
அட பேசிடும் ஆளு இவரு
நட்புக்கு பேரு போன
எங்க நம்பிக்கையானவரு

பெண் : ………….

ஆண் : தேசாதி தேசமெல்லாம்
கேட்டுக்கிட்டு அழுகுதையா….
எப்பா போயிட்டியப்பா

ஆண் : தேசாதி தேசமெல்லாம்
கேட்டுக்கிட்டு அழுகுதையா…
எடுத்துக்கெடா எங்க உசிர
கொடுத்திருடா அய்யா உசிர
மண்ணவிட்டு போற தூரம்மா
அய்யா உன்ன விட்டு ஊருக்கு மக்கா

ஆண் : எப்பா எப்பா

ஆண் : ஏ புளுத்து போன ஊருக்குள்ள
கோபுரமா போறியிரியளே
என் பெத்த அப்பா
எழுந்திருச்சி வாப்பா

ஆண் : ஏ புளுத்து போன ஊருக்குள்ள
கோபுரமா போறியிரியளே
எங்கதான் அவசரம்ப்பா
எங்கள விட்டு போறியய்யா
தேரு மேல போனவரே
எங்க தேத்ததறது யாரு அய்யா
அய்யா

ஆண் : சித்தம் கலங்குதடா
கலங்குதடா
இரத்தம் கொதிக்குதடா
கொதிக்குதடா
யுத்தம் புரிந்திடுவோம்
புரிந்திடுவோம்
வாடா வாடா வாடா

ஆண் : பாராட்டு
குழு : பெற்றவரு
ஆண் : பல ஊரு
குழு : காத்தவரு
ஆண் : எங்கள விட்டு
குழு : எங்கய்யா போறாரு
எங்கய்யா போறாரு
எங்கய்யா போறாரு
எங்கய்யா போறாரு….

ஆண் மற்றும் குழு :
நக்கி புழைக்கவில்ல
பிச்சை எடுக்கவில்ல
மோதித்தான் பாத்திருவோம்
வாடா வாடா வாடா
மாப்பிள்ளா

குழு : போறார்டா
ஆண் : மாறல்தான்
குழு : வாறார்டா
ஆண் : ஏறாத
குழு : தேர் எறி
ஆண் : எங்கய்யா
குழு : போறாக

ஆண் மற்றும் குழு :
காத்தெல்லாம் ஒப்பாரி
கருங்கெல்லாம் கண்ணீரு
அதிகாரம் பாஞ்சிருச்சே
ஒரு சதி ஒன்னு நடந்திருச்சே
அட பூவாசம் உள்ள ஊரு
இப்பம் புண வாசம் ஆயிருச்சே

ஆண் : மன்னாதி மன்னருதான் எங்க அய்யா
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா
குழு : அவர் மரியாத குறையாத சிங்கமய்யா
அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

ஆண் : வீராதி வீரன்டா எங்க அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
குழு : ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா
ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

குழு : நாதியத்து… போனமடா…
நாதியத்து போனமடா
குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா

குழு : குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா
குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா

குழு : குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா
குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா

குழு : குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா
குலசாமி போகுதடா
நம்ம குலசாமி போகுதடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here