Singers : Kapil Kapilan and Harshika Devanath

Music by : B. Ajaneesh Loknath

Lyrics by : Pazhani Bharathi

Male : Nila nila neruppil eriyuthadi
Kanavinil urakkam kalaiyudhadi
Manam dhinam kulambhi thavikudhadi
Mudivinai solvaayoo nee

Female : Idho idho imaikkum kannai paar
Imaigalin thudipai konjam paar
Unai unai azhaikkum kadhaiyondrai
Vizhigalil kaanaai nee

Male : Azhagiya kadhaigalin yekkam
Manam thoongida un madi ketkkum
Idhu nijama nadanthiduma yemma

Female : Iru vidha thudippugal ketkkum
Kaal munpinn alaindhu verkkum
Anubavathin sugam idhu thaan
Vaa vaa

Male : Nila nila neruppil eriyuthadi
Kanavinil urakkam kalaiyudhadi
Manam dhinam kulambhi thavikudhadi
Mudivinai solvaayoo nee

Female : Idho idho imaikkum kannai paar
Imaigalin thudipai konjam paar
Unai unai azhaikkum kadhaiyondrai
Vizhigalil kaanaai nee

Male : Sarugena udhirntha en nenjam
Siraginai virithathu unnaalae
Pudhu vazhi paarkkiren
Undhan edhiroli ketkkiren

Female : Malargalil vizhundha en nenjam
Madhuvinil nanaindhu unnaalae
Mayangudhae mayangudhae
Kaadhal oligalil kirangudhae

Male : Silirkkudhae..ae
Female : Idhu enna ragasiya mandhiramo
Male : Thayangudhae thavikudhae

Male : Nila nila neruppil eriyuthadi
Kanavinil urakkam kalaiyudhadi
Lalalala lalalalalala lalalala lalalala…
Manam dhinam kulambhi thavikudhadi
Mudivinai solvaayoo nee
Lalalala lalalalalala lalalala lalalala…

Male : Azhagiya kadhaigalin yekkam
Manam thoongida un madi ketkkum
Idhu nijama nadanthiduma yemma
Iru vidha thudippugal ketkkum
Kaal munpinn alaindhu verkkum
Anubavathin sugam idhu thaan
Vaa vaa

Male : Nila nila neruppil eriyuthadi
Kanavinil urakkam kalaiyudhadi
Manam dhinam kulambhi thavikudhadi
Mudivinai solvaayoo nee

Female : Lalalala lalalalalala lalalala lalalala…

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஹர்ஷிகா தேவநாத்

இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

ஆண் : நிலா நிலா நெருப்பினில் எரியுதடி
கனாவினில் உறக்கம் கலையுதடி
மனம் தினம் குழம்பி தவிக்குதடி
முடிவினை சொல்வாயோ நீ

பெண் : இதோ இதோ இமைக்கும் கண்ணை பார்
இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார்
உனை உனை அழைக்கும் கதையொன்றை
விழிகளின் காணாய் நீ

ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்
இது நிஜமா நடந்திடுமா ஏம்மா

பெண் : இரு வித துடிப்புகள் கேட்கும்
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்
அனுபவத்தின் சுகமிதுதான்
வா வா

ஆண் : நிலா நிலா நெருப்பினில் எரியுதடி
கனாவினில் உறக்கம் கலையுதடி
மனம் தினம் குழம்பி தவிக்குதடி
முடிவினை சொல்வாயோ நீ

பெண் : இதோ இதோ இமைக்கும் கண்ணை பார்
இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார்
உனை உனை அழைக்கும் கதையொன்றை
விழிகளின் காணாய் நீ

ஆண் : சருகென உதிர்ந்த என் நெஞ்சம்
சிறகினை உதிர்த்தத உன்னாலே
புது வழி பார்க்கிறேன்
உந்தன் எதிரொலி கேட்கிறேன்

பெண் : மலர்களில் விழுந்த என் நெஞ்சம்
முதுவினில் நனைந்தது உன்னாலே
மயங்குதே மயங்குதே
காதல் ஒளிகளில் கிறங்குதே

ஆண் : சிலிர்க்குதே….
பெண் : இதுயென்ன ரகசிய மந்திரமோ
ஆண் : தயங்குதே தவிக்குதே

ஆண் : நிலா நிலா நெருப்பினில் எரியுதடி
கனாவினில் உறக்கம் கலையுதடி
லாலாலா லாலாலா லாலாலா
மனம் தினம் குழம்பி தவிக்குதடி
முடிவினை சொல்வாயோ நீ
லாலாலா லாலாலா லாலாலா

ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்
இது நிஜமா நடந்திடுமா ஏம்மா
இரு வித துடிப்புகள் கேட்கும்
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்
அனுபவத்தின் சுகமிதுதான்
வா வா

ஆண் : நிலா நிலா நெருப்பினில் எரியுதடி
கனாவினில் உறக்கம் கலையுதடி
மனம் தினம் குழம்பி தவிக்குதடி
முடிவினை சொல்வாயோ நீ

பெண் : லாலாலா லாலாலா லாலாலா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here