Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Kodiyil irandu malar undu
Malaril paniyin thuli undu
Paniyil kathiravan oli undu
Edhilum pudhumai manam undu
Female : Ahaa..aaa..haahaahhaaa
Kodiyil irandu malar undu
Malaril paniyin thuli undu
Paniyil kathiravan oli undu
Edhilum pudhumai manam undu
Female : Kodai varum veiyil varum
Kodaikku pinnae mazhaiyum varum
Kobam varum vegam varum
Kobaththin pinnae gunamum varum
Male : Megangkalae megangkalae
Vaan meedhilae ungal therottamaa
Vanam ennum annai thantha
Pasaththinal vantha neerottama
Female : Kodiyil irandu malar undu
Malaril paniyin thuli undu
Paniyil kathiravan oli undu
Edhilum pudhumai manam undu
Female : Kannirilae thlalattavum
Kalyana pennaga sirattavum
Annan undo thanthai undo engal
Anni ennum annai angae undo
Male : Paravaigalae paravaigalae
Pasaththai en veettil parungkalen
Amma enum dheivam ennai
Arasaalum kolaththai kanungalen
Both : Kodiyil irandu malar undu
Malaril paniyin thuli undu
Paniyil kathiravan oli undu
Edhilum pudhumai manam undu
Female : Ahaa..aaa..haahaahhaaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசை ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பெண் : ஆஹா…ஹா..ஆ…ஆ..
கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பெண் : கோடை வரும் வெய்யில் வரும்
கோடைக்கு பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும்
கோபத்தின் பின்னே குணமும் வரும்
ஆண் : மேகங்களே மேகங்களே வான் மீதிலே
உங்கள் தேரோட்டமா
வானம் என்னும் அன்னை தந்த
பாசத்தினால் வந்த நீரோட்டமா
பெண் : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பெண் : கண்ணீரிலே தாலாட்டவும்
கல்யாண பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தந்தை உண்டோ -எங்கள்
அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ
ஆண் : பறவைகளே பறவைகளே
பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா என்னும் தெய்வம் எம்மை
அரசாளும் கோலத்தைக் காணுங்களேன்
இருவரும் : கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு
பெண் : ஆஹா…ஹா..ஆ…ஆ..