Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Manoj – Gyan
Lyrics by : Vaali
Male : Haei
Female : Yaei
Male : Yaei
Female : Yaei
Male : Yaei
Female : Yaei
Male : Manmatha rojavae unai aadayil moodaathae
Female : En mana rajavae mana aasaiyai thoondaathae
Male : Adi kanmani enthanin ponmaniyae
Magam niththamum pournamiyae
Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae
Male : Manmatha rojavae unai aadayil moodaathae
Female : En mana rajavae mana aasaiyai thoondaathae
Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae
Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae
Male : Oo….manmatha rojavae unai aadaiyil moodaathae
Male : En theeraatha thaagam nee theerkka vendum
Idhazh sinthum thaenai nee oottravaa aaaa
Female : Aa….aa..aah…..en soodaana thegam nee aattra vendum
Panneerai nenjil nee vaarkka vaa
Male : Thangamalae aasai ezhum
Female : Aahha
Male : Thaanagavae aadai vizhum…
Male : Manmatha rojavae
Female : Aahh
Male : Unai aadaiyil moodaathae
Female : En mana rajavae mana aasaiyai thoondaathae
Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae
Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae
Male : En samanthipoovae sangeetha thaenae
Sugamaaga ennai thaalaatta vaa
Female : Aa….aa…aa…en ponthendral thaerae kaveri neerae
Idhamaaga ennaoi neerattavaa
Female : En vaanilae neethaan nilaa
Naalthorumae kadhal vizhaa
Male : Manmatha rojavae unai aadayil moodaathae
Female : En mana rajavae mana aasaiyai thoondaathae
Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae
Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae
Male : …………………
Female : ………………
Both : ……………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஹேய்
பெண் : ஏய்
ஆண் : ஏய்
பெண் : ஏய்
ஆண் : ஏய்
பெண் : ஏய்
ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே….
ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே….
ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே….
ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே….
ஆண் : ஓ…..மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
ஆண் : என் தீராத தாகம் நீ தீர்க்க வேண்டும்
இதழ் சிந்தும் தேனை நீ ஊற்றவா ஆஆஆ
பெண் : ஆ…ஆ….ஆஹ் என் சூடான தேகம் நீ ஆற்ற வேண்டும்
பன்னீரை நெஞ்சில் நீ வார்க்க வா
ஆண் : தாங்காமலே ஆசை எழும்
பெண் : ஆஹ்ஹ
ஆண் : தானாகவே ஆடை விழும்..
ஆண் : மன்மத ரோஜாவே
பெண் : ஆஹ்ஹ
ஆண் : உனை ஆடையில் மூடாதே
பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே….
ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே….
ஆண் : என் சாமந்திபூவே சங்கீத தேனே
சுகமாக என்னை தாலாட்ட வா
பெண் : ஆ….ஆ….ஆ…..என் பூந்தென்றல் தேரே காவேரி நீரே
இதமாக என்னை நீராட்டவா
பெண் : என் வானிலே நீதான் நிலா
நாள்தோறுமே காதல் விழா…
ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே….
ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே….
ஆண் : …………………..
பெண் : …………………..
இருவர் : ……………………