Singer : Sindhai Sethu

Music by : Bobo Sasii

Lyrics by : M. R. Madhavan

Male : Chai chai chai kaapi

Male : Hey dolly dolly
Oh my dolly
Nee aasa kaatti autograph-a
Heart-il pottadi

Male : Hey vaadi vaadi
En naughty baetti
Ini unna vutta
Yenaku vera duty ledhudi

Male : Paal ice kannala
Aala alluriyae
Puthusa senji vecha
Alwa pola minnuriyae

Male : High heels-u nadaiyilae
Yemmadi pinnuriyae
Magnet-u pola
Adi enna izhukuriyae

Humming : ………

Male : Un open hair-ku
Andha hollywood-ey gaalidi
Sweet-ana siripukku
Yemma bollywood-ey patharundi

Male : Pin azhagu lookuku
Namba kollywood-ey kozhambundi
Mun azhaga paatha
Mallywood-ey meralundi

Male : Indha cheery fruitu lips-ku
Naan stun-ah ninnendi
Un satin thuni skin-ala
Ayyo vazhukki vizhundhandi

Male : En baby….
Chorus : Un baby…
Male : En baby….
Chorus : Un baby…
Male : En baby….
Chorus : Un baby…
Male : En baby….

Humming : ……………

Male : World-ye vangi tharan
Unnudaiya beauty-ku
Happy ah vama polaam
Kadhal kottaiku

Male : Hey dolly dolly
Chorus : Dolly
Male : Oh my dolly
Chorus : Dolly

Male : Nee aasa kaatti autograph-a
Heart-il pottadi

Male : Hey vaadi vaadi
En naughty baetti
Ini unna vutta
Yenaku vera duty ledhudi

Chorus : Ahaa
Male : Paal ice kannala
Aala alluriyae
Puthusa senji vecha
Alwa pola minnuriyae

Chorus : Ahaa
Male : High heels-u nadaiyilae
Yemmadi pinnuriyae
Magnet-u pola
Adi enna izhukuriyae

Male : Hey dolly dolly
Oh my dolly
Ini unna vutta
Yenaku vera duty ledhudi

பாடகர் : சிந்தை சேது

இசை அமைப்பாளர் : போபோ சசி

பாடல் ஆசிரியர்  : எம். ஆர். மாதவன்

ஆண் : சாய் சாய் சாய் காபி …

ஆண் : ஏய் டாலி டாலி
ஓ மை டாலி
நீ ஆசை காட்டி ஆட்டோகிராப்ப
ஹார்ட்டில் போட்டடி

ஆண் : ஏய் வாடி வாடி
என் நாட்டி பேட்டி
இனி உன்ன வுட்டா
எனக்கு வேற டூயுட்டி லேதுடி

ஆண் : பால் ஐஸ் கண்ணாலே
ஆள அள்ளூரியே
புதுசா செஞ்சி வெச்ச
அல்வா போல மின்னுறியே

ஆண் : ஹை ஹீல்சு நடையிலே
எம்மாடி பின்னூரியே
மேக்னட்டு போல
அடி என்ன இழுக்குறியே

முனகல் : ……………

ஆண் : உன் ஓபன் ஹேர்-கு
அந்த ஹாலிவுட்-யே காலிடி
ஸ்வீட்-ஆன சிரிப்புக்கு
எம்ம பாலிவுட்-யே பதருண்டி

ஆண் : பின் அழகு லுக்கு
நம்ப கோலிவுட்-யே
குழம்புண்டி
முன் அழக பாத்தா
மாலிவுட்-யே மெரளுண்டி

ஆண் : இந்த செர்ரி புருட்டு லிப்ஸ்-கு
நான் சட்டன்-ஆ நின்னேன்டி
உன் சட்டின் துணி ஸ்கின்-ஆல
அய்யோ வழுக்கி விழுந்தாண்டி

ஆண் : என் பேபி….
குழு : உன் பேபி…
ஆண் : என் பேபி….
குழு : உன் பேபி…
ஆண் : என் பேபி….
குழு : உன் பேபி…
ஆண் : என் பேபி….

முனகல் : ………………

ஆண் : வேல்டு-யே வாங்கி தரன்
உன்னுடைய பியூட்டி-க்கு
ஹேப்பி ஆ வாமா போலாம்
காதல் கோட்டைக்கு

ஆண் : ஹே டாலி டாலி
குழு : டாலி
ஆண் : ஓ மை டாலி
குழு : டாலி
ஆண் : நீ ஆசை காட்டி ஆட்டோகிராப்ப
ஹார்ட்டில் போட்டடி

ஆண் : ஏய் வாடி வாடி
என் நாட்டி பேட்டி
இனி உன்ன வுட்டா
எனக்கு வேற டூயுட்டி லேதுடி

குழு : ஆஹா
ஆண் : பால் ஐஸ் கண்ணாலே
ஆள அள்ளூரியே
புதுசா செஞ்சி வெச்ச
அல்வா போல மின்னுறியே

குழு : ஆஹா
ஆண் : ஹை ஹீல்சு நடையிலே
எம்மாடி பின்னூரியே
மேக்னட்டு போல
அடி என்ன இழுக்குறியே

ஆண் : ஏய் டாலி டாலி
ஓ மை டாலி
இனி உன்ன வுட்டா
எனக்கு வேற டூயுட்டி லேதுடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here