Singers : P. Susheela, A. L. Ragavan and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo
Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo

Female : Kattu malli polae
Kanni pennai paarthathum
Gaana kuyil polae
Paadum pattai kettadhum
Kattu malli polae
Kanni pennai paarthathum
Gaana kuyil polae
Paadum pattai kettadhum
Thananna thaananna tha tha tha nan na
Aan pillai nenjam ellaam
Aasai kolladhoo
Angae selladhoo

Female : Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo

Female : Pulli manai polae
Thulli thulli medaiyil
Pongum ezhil kulungum
Mangai naanum aadinaal
Pulli manai polae
Thulli thulli medaiyil
Pongum ezhil kulungum
Mangai naanum aadinaal
Ahaahaa ohohoo aha hoho aha
Kaanboorin kannellaam
Ennai suthaadho
Inbam kaanadho

Female : Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo
Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo

Male : Kumurthakumma kumma endru
Thabaelaavil kumkaram
Kanakana kann kann endru kadathin melae dangaram
Kumurthakumma kumma endru
Thabaelaavil kumkaram
Kanakana kann kann endru kadathin melae dangaram
Hmm mm mm mm mm
Aiyaavum vaasithaal ullam sokkaadhoo
Sabash podathoo

Male : Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo
Attam aadadho pattum paadatho
Kottam koodatho thaalam podathoo

பாடகர்கள் : பி. சுஷீலா, ஏ. எல் . ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : காட்டு மல்லி போலே
கன்னிப் பெண்ணை பார்த்ததும்
கானக் குயில் போலே
பாடும் பாட்டைக் கேட்டதும்
காட்டு மல்லி போலே
கன்னிப் பெண்ணை பார்த்ததும்
கானக் குயில் போலே
பாடும் பாட்டைக் கேட்டதும்
தன்னான தா நானா ….
ஆண் பிள்ளை நெஞ்சமெல்லாம்
ஆசை கொள்ளாதோ
அங்கே செல்லாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : புள்ளி மானைப் போலே
துள்ளி துள்ளி மேடையில்
பொங்கும் எழில் குலுங்கும்
மங்கை நானும் ஆடினால்
புள்ளி மானைப் போலே
துள்ளி துள்ளி மேடையில்
பொங்கும் எழில் குலுங்கும்
மங்கை நானும் ஆடினால்
அஹ்ஹா ஓஹோஹோ ஆஹா ஹோ ஹோ ஆஹா
காண்போரின் கண்ணெல்லாம்
என்னைச் சுத்தாதோ
இன்பம் காணாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

பெண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ

ஆண் : குமுர்தகும்மா கும்மா என்று
தபேலாவில் கும்காரம்
கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம்
குமுர்தகும்மா கும்மா என்று
தபேலாவில் கும்காரம்
கண்கண் என்று கடத்தின் மேலே டங்காரம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஐயாவும் வாசித்தால் உள்ளம் சொக்காதோ
சபாஷ் போடாதோ

ஆண் : ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ
ஆட்டம் ஆடாதோ பாட்டும் பாடாதோ
கூட்டம் கூடாதோ தாளம் போடாதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here