Singer : Meghna Sumesh

Music by : Arun Raj

Lyrics by : Suresh G and Arun Raj

Female : Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa

Female : Chikku bukku chikku rayila pola
Exam hallula ninnachu
Bakku bakku bakku question papper-a
Paathu heart-um stun aachi

Female : Takku takkunu therinjadha ezhudhi
Teacher kaiyila kuduthachi
Kadasi bell adichi schoolu-ku
Leave-u vittachi

Female : 2 months schoolu-ku
Leave-u thaan vittachi
Irundhalum veetula
Rules ellam strictaachi

Female : Monday to sunday
En time table change aachi
Ena pakka inimelu
Nenachaalum mudiyadhey…

Female : Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa

Female : Home work ezhudhunu solla
Inemelu chance-eh illa
Pozhudhu thaan saayum mella
Irundhalum kavala illa

Female : Tution miss pannura tholla
Konja naala illa illa
Class roomla thoonguradhellam
Inemey illa

Female : 2 months schoolu-ku
Leave-u thaan vittachi
Irundhalum veetula
Rules ellam strictaachi

Female : Monday to sunday
En time table change aachi
Ena pakka inimelu
Nenachaalum mudiyadhey…

Female : Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa

Female : Naalu kezhama ellam
Naanga enna villa
Eanaa ellaa naalum
Sunday pola

Female : Ada kakkum kozhi pola
Nanga kaththirundhom
Kakka kuriviya ippo
Parandhae ponnom

Female : Oru paththu naalu
Enga athatha vettula
Paththu naalu
Chinna chththi vettula

Female : Sochcha naala
Sondha oorukullaye aadi thirivom
Ada idichcha puttu
Andha pudichcha kozhukkatta
Sanda pottu thinnnum
Patti sutta thatta
Mutta mutta
Adha thinnu theethutu
Leave-a kazhippom

Female : Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa
Naa naana na na naana na na naa

பாடகி : மேக்னா சுமேஷ்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் :  சுரேஷ் ஜி மற்றும் அருண் ராஜ்

பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந

பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயில போல
எக்ஸாம் ஹாலுல நின்னாச்சு
பக்கு பக்கு பக்கு கொஸ்டீன் பேப்பர்-அ
பாத்து ஹார்ட்-உம் ஸ்டென் ஆச்சி

பெண் : டக்கு டக்குனு தெரிஞ்சத எழுதி
டீச்சர் கையில குடுத்தாச்சி
கடைசி பெல் அடிச்சி ஸ்கூலு-க்கு
லீவு-உ விட்டாச்சி

பெண் : 2 மன்த்ஸ் ஸ்கூலு-கு
லீவ்-உ தான் விட்டாச்சி
இருந்தாலும் வீட்டுல
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி

பெண் : மன்டே டூ சன்டே
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி
என பாக்க இனிமேலு
நெனச்சாலும் முடியாதே…

பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந

பெண் : ஹோம் ஒரக்கு எழுதுன்னு சொல்ல
இனிமேலு சான்ஸ்-ஏ இல்ல
பொழுது தான் சாயும் மெல்ல
இருந்தாலும் கவல இல்ல

பெண் : டியூஷன் மிஸ் பண்ணுற தொல்ல
கொஞ்ச நாளா இல்ல இல்ல
கிளாஸ் ரூம்ல தூங்குறதெல்லாம்
இனிமே இல்ல

பெண் : 2 மன்த்ஸ் ஸ்கூலு-கு
லீவ்-உ தான் விட்டாச்சி
இருந்தாலும் வீட்டுல
ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி

பெண் : மன்டே டூ சன்டே
என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி
என பாக்க இனிமேலு
நெனச்சாலும் முடியாதே…

பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
பெண் : நாளு கிழம எல்லாம்
நாங்க எண்ண வில்ல
ஏன்னா எல்லா நாளும்
சன்டே போல

பெண் : அட காக்கும் கோழி போல
நாங்க காத்திருந்தோம்
காக்கா குருவியாயி இப்போ
பறந்தே பொன்னோம்

பெண் : ஒரு பத்து நாளு
எங்க அத்தாத்த வீட்டுல
பத்து நாளு
சின்ன சத்தி வீட்டுல
சொச்ச நாளு
சொந்த ஊருக்குள்ளயே ஆடி திருவோம்

பெண் : அட இடிச்ச புட்டு
அந்த புடிச்ச கொழுக்கட்ட
சண்ட போட்டு தின்னும்
பாட்டி சுட்ட தட்ட
முட்ட முட்ட
அத் தின்னு தீத்திட்டு
லீவ்-அ கழிப்போம்

பெண் : நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந
நா நனநா ந ந நனாந ந ந ந


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here