Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Vaali
Male : ……………..
Male : Aval jaathi poovena siriththaal
Aval jaathi poovena siriththaal
Oru paathi paarvaiyil azhaiththaal
Aval jaadaiyil aayiram paadal
Antha paadalil eththanai oodal…..
Male : Aval jaathi poovena siriththaal
Oru paathi paarvaiyil azhaiththaal
Aval jaadaiyil aayiram paadal
Antha paadalil eththanai oodal…..
Male : Paavai oorvalam poga
En paarvai thaer vadam aaga
Paavai oorvalam poga
En paarvai thaer vadam aaga
Engal kadhal payanam vaazhga
Male : Ullaththai eduththaen kaanikkai koduththaen
Ullaththai eduththaen kaanikkai koduththaen
Maalai soodum manavarai amaiththaen
Mangai thunai varuvaalo….
Male : Aval jaathi poovena siriththaal
Oru paathi paarvaiyil azhaiththaal
Aval jaadaiyil aayiram paadal
Antha paadalil eththanai oodal…..
Male : Odai neerinil nadakkum kulir
Vaadai kaattrena irukkum
Aval saayal kodukkindra mayakkam
Male : Odai neerinil nadakkum kulir
Vaadai kaattrena irukkum
Aval saayal kodukkindra mayakkam
Male : Muththukkal pathiththa sevvidhazh sirikkum
Muththukkal pathiththa sevvidhazh sirikkum
Kaalam thorum kavithaigal vadikkum
Kanni maranthiruppaalo
Male : Aval jaathi poovena siriththaal
Oru paathi paarvaiyil azhaiththaal
Aval jaadaiyil aayiram paadal
Antha paadalil eththanai oodal…..
Male : ………………..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ……………….
ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்
அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்
அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்
அந்த பாடலில் எத்தனை ஊடல்…..
ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்
அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்
அந்த பாடலில் எத்தனை ஊடல்…..
ஆண் : பாவை ஊர்வலம் போக
என் பார்வை தேர் வடம் ஆக
பாவை ஊர்வலம் போக
என் பார்வை தேர் வடம் ஆக
எங்கள் காதல் பயணம் வாழ்க
ஆண் : உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன்
உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன்
மாலை சூடும் மணவறை அமைத்தேன்
மங்கை துணை வருவாளோ…..
ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்
அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்
அந்த பாடலில் எத்தனை ஊடல்…..
ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர்
வாடை காற்றென இருக்கும்
அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம்
ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர்
வாடை காற்றென இருக்கும்
அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம்
ஆண் : முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும்
முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும்
காலம் தோறும் கவிதைகள் வடிக்கும்
கன்னி மறந்திருப்பாளோ…
ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதி பார்வையில் அழைத்தாள்
அவள் ஜாடையில் ஆயிரம் பாடல்
அந்த பாடலில் எத்தனை ஊடல்…..
ஆண் : …………………………