Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa

Male : Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….

Male : Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa
Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa…

Male : Parunthu pettreduththa kliyae
Kazhugu eendreduththa kuyilae
Kiliyai kanni vaiththu pidippaen
Kuyilai kandu koottil adaippaen
Ponnammaa chinna poovammaa
Innum vetkkammaa konjam sollammaa
Ponnammaa chinna poovammaa
Innum vetkkammaa konjam sollammaa

Male : Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….

Male : Kadugu rompa rompa sirisu
Adhuthaan ungaloda manasu
Enakku athu konjam perisu
Vazhakkai nadaththuthu vayasu
Akkammaa adi jakkammaa innum
Vetkkamaa konjam sollammaa
Akkammaa adi jakkammaa innum
Vetkkamaa konjam sollammaa

Male : Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa

Male : Adiyae naanum konjam nadippaen
Unnaiyum paarkka solli azhaippaen
Maruththaa oongi onnu koduppaen
Thaduththaa ungappanaiyum udhaippaen
Thangammaa katti muththammaa
Alli kottammaa ottu moththamaa
Thangammaa katti muththammaa
Alli kottammaa ottu moththamaa

Male : Ennai enna ninaichche
Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa
Unga kadhai idhuthaanaa….

Male : Ennadi chinnakkutti
Potta pulli sarithaanaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா

ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா……..

ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா
என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா……..

ஆண் : பருந்து பெற்றெடுத்த கிளியே
கழுகு ஈன்றெடுத்த குயிலே
கிளியைக் கண்ணி வைத்து பிடிப்பேன்
குயிலைக் கண்டு கூட்டில் அடைப்பேன்
பொன்னம்மா சின்னப் பூவம்மா
இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
பொன்னம்மா சின்னப் பூவம்மா
இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா

ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா……..

ஆண் : கடுகு ரொம்ப ரொம்ப சிறிசு
அதுதான் உங்களோட மனசு
எனக்கு அது கொஞ்சம் பெரிசு
வழக்கை நடத்துது வயசு
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும்
வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும்
வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா

ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா

ஆண் : அடியே நானும் கொஞ்சம் நடிப்பேன்
உன்னையும் பார்க்கச் சொல்லி அழைப்பேன்
மறுத்தா ஓங்கி ஒண்ணு கொடுப்பேன்
தடுத்தா உங்கப்பனையும் உதைப்பேன்
தங்கம்மா கட்டி முத்தம்மா
அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா
தங்கம்மா கட்டி முத்தம்மா
அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா

ஆண் : என்னை என்ன நினைச்சே
என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா
உங்க கதை இதுதானா……..

ஆண் : என்னடி சின்னக்குட்டி
போட்டப் புள்ளி சரிதானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here