Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Male : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu

Female : Ho ho ho ho
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Male : {Maadathu kootil vaazhum puravum
Jodikkuthaan sondham
Female : Mannan veetu kanni endraalum
Kaadhalil thaan sangam} (2)

Male : {Mazhai vitta pinbu varum vellam
Female : Ninaivukku pinbu varum ullam} (2)
Male : Kaalam maarinum maara koodumo
Kaadhal thevan illam
Kaadhal thevan illam

Female : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Male : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu

Female : Hoo ho ho hoo
Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu

Female : Thanjai gopuram maamallan sirpam
Kaalathai vellum
Male : Thamizhum kamban kaviyum devan
Vaanathaiyum vellum

Female : Pirappendru sollukindra ezhum
Male : Pirandhum namadhu sondham vaazhum
Female : Kaatril thendralaai nadhiyil gangaiyaai
Vaazha vendum naalum
Vaazha vendum naalum

Male : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Female : Aalamaram pol ver kondu elundhu
Vaazhga pallaandu
Both : Adhiga natkkal nenjodu kidanthu
Adaintha poochendu
Humming : …………

பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு..
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…

பெண் : ஓஓஓ….
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

ஆண் : {மாடத்துக் கூட்டில் வாழும் புறாவும்
ஜோடிக்குத்தான் சொந்தம்
பெண் : மன்னன் வீட்டுக் கன்னி என்றாலும்
காதலில்தான் சங்கம்} (2)

ஆண் : {மழை விட்ட பின்பு வரும் வெள்ளம்
பெண் : நினவுக்குப் பின்பு வரும் உள்ளம்} (2)
ஆண் : காலம் மாறினும் மாறக் கூடுமோ
காதல் தேவன் இல்லம்……

பெண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
ஆண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…….
பெண் : .ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

பெண் : தஞ்சைக் கோபுரம் மாமல்லன் சிற்பம்
காலத்தை வெல்லும்
ஆண் : தமிழும் கம்பன் கவியும் தேவன்
வானத்தையும் வெல்லும்

பெண் : பிறப்பென்று சொல்லுகின்ற ஏழும்
ஆண் : பிறந்தும் நமது சொந்தம் வாழும்
பெண் : காற்றில் தென்றலாய் நதியில் கங்கையாய்
வாழ வேண்டும் நாளும் வாழ வேண்டும் நாளும்

ஆண் : அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
பெண் : ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு……..
இருவரும் : ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

முனகல் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here