Vandha Edam Song Lyrics is the first single song from “Jawan” a multilingual film starring “Shah Rukh Khan” in a lead role. This song was sung and composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by “Vivek“.

Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vivek

Female : Rendu padum kaadu
Rendu padumeyy….yae….
Indha rimaan nuzhaindhaaley
Nadanthaaley…

Male : Varum podhey theriyanum
Vara singam yaaru
Oor paarthu kodukkanum
Unakku oru peru….

Male : Rajaathi rajanai podisu ariyaathey
Naan senja sambhavam thani varalaaru

Male : Kambikulla en veedu
Kattarundhaa en mood-u
Kitta vandhaa naa rude-u
Yaara ne en eedu

Male : Ulla vandhaa naan lead-u
Ucha kattam en soodu
Sethu pochu en mood-u
Saavey en sappaadu

Male : Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Needhaan bazhi aadu
Maamey bayam illa kannodu
Othungi vilayaadu…..yae…

Male : …………….

Male : Jawan jawan jawan jawan…aa…

Male : Ella naalum sandhoshamo
Anupavichaa thappammaa

Male : …………….

Male : Urrrr aavuthu ippo nenjukulla
Darrr aavuthu namma ethirtha pulla
Vaamaanguthu enna pudicha pulla
Vaenamgunthu namma adicha pulla

Male : Vampu pannu landhaaru
Bad-u vibe-u thandhaaru
Enna enni nondhaaru
Peasaama po sir-u…

Male : Maja pannum michaaru
Ulla vandhu morchaaru
Kaal eduthu vechaaru
Ennodu kondaadu

Male : Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Vandha edam en kaadu
Needhaan bazhi aadu
Maamey bayam illa kannodu
Othungi vilayaadu…..yae….

Male : Jawan jawan jawan jawan…aa…

Male : Ella naalum sandhoshamo
Anupavichaa thappammaa

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

பாடலாசிரியர் : விவேக்

பெண் : ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே….ஏ….
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே…..ஏ…..

ஆண் : வரும்போதே தெரியனும்
வர சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு

ஆண் : ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு

ஆண் : கம்பிக்குள்ள என் வீடு
கட்டறுந்தா என் மூடு
கிட்ட வந்தா நான் ரூடு
யாரா நீ என் ஈடு

ஆண் : உள்ள வந்தா நான் லீடு
உச்ச கட்டம் என் சூடு
செத்துபோச்சு என் மூடு
சாவே என் சாப்பாடு

ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு…ஏ….

ஆண் : …………………….

ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்……ஆ…..

ஆண் : எல்லா நாளும் சந்தோஷமோ
அனுபவிச்ச தப்பம்மா

ஆண் : …………………….

ஆண் : உர்ர்ர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள
டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள
வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள
வேணாம்கிது நம்ம அடிச்சா புள்ள

ஆண் : வம்பு பண்ணு லந்தாறு
பேடு வைப்பு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசமா போ சாரு

ஆண் : மஜா பண்ணும் மிச்சாரு
உள்ள வந்து மொறச்சாரு
கால் எடுத்து வெச்சாரு
என்னோடு கொண்டாடு

ஆண் : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பழி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு…ஏ….

ஆண் : ஜவான் ஜவான் ஜவான் ஜவான்

ஆண் : எல்லா நாளும் சந்தோசமோ
அனுபவிச்சா தப்பம்மா


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here