Singer : Vijaynarain

Music by : Vijaynarain

Lyrics by : Super Subu

Male : Kaikku ettunadhu vaaikku ettula
Kaathuvaakula kaadhalum sikkala
Vathaalum thothalum
Oruthanm madhikala

Male : Ponnenae ponnenae
Poram pokka ponnenae
Ponnenae ponnenae
Poram pokka ponnenae

Male : Perazhagae unnaiya paatha nodi
Oru pattu moolaiya thaakudhadi
Adha naanum paaduna
Oorae sirikaadhoo

Male : Aanenae aanaena
Verum jokka aanenae
Aanenae aanaena
Verum jokka aanenae

Male : Thaanae thaanae
Thanae noo

Male : Vellakarangalum
Vadakathi pasangalum
Unna suthi pesi ninna
Utchi manda sulunnu soodagum

Male : Enna yaarum ungkitta
Kanna paarthu pesa sonna
Bakku bakku bakkunnu
Bayam vandhu thelaagum

Male : Panpaadu kaduppa pochi
Puzhapunna sirippa pochi
Oru vaartha pesum munnae
Oorae kadupaachi

Male : Sindhaamana sidharama
Vazhinji paathen kolanji paathen
Sirichi paathen morachi paathen

Male : Oru tharam neeyum paatha podhum
Marunodiyae usiru kara serum

Male : Aambala buthi kalimannu
Pathodu padhinonnu
Aambala buthi kalimannu
Pathodu padhinonnu

Male : Pathodu padhinonnu
Pathodu padhinonnu

Male : Pathodu padhinonnu
Pathodu padhinonnu

Male : Kaikku ettunadhu vaaikku ettula
Kaathuvaakula kaadhalum sikkala
Vathaalum thothalum
Oruthanm madhikala

Male : Ponnenae ponnenae
Poram pokka ponnenae
Ponnenae ponnenae
Poram pokka ponnenae

Male : Aanenae aanaena
Verum jokka aanenae
Aanenae aanaena
Verum jokka aanenae

Male : Aambala buthi kalimannu
Pathodu padhinonnu

Male : Ponnenae ponnenae
Poram pokka ponnenae
Aanenae aanaena
Verum jokka aanenae

Male : Ponnenae ponnenae
Poram pokka ponnenae
Aanenae aanaena
Verum jokka aanenae

Male : Aambala buthi kalimannu
Pathodu padhinonnu

பாடகர் : விஜய் நரேன்

இசை அமைப்பாளர் : விஜய் நரேன்

பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு

ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல

ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே

ஆண் : பேரழேக உன்னய பாத்த நொடி
ஒரு பாட்டு மூளைய தாக்குதடி
அத நானும் பாடுனா
ஊரே சிரிக்காதோ

ஆண் : ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே

ஆண் : தானே தானே
தானேனோ

ஆண் : வெள்ளக்காரங்களும்
வடக்கத்தி பசங்களும்
உன்ன சுத்தி பேசி நின்னா
உச்சி மண்ட சுள்ளுன்னு சூடாகும்

ஆண் : என்ன யாரும் உங்கிட்ட
கண்ண பாத்து பேச சொன்னா
பக்கு பக்கு பக்குன்னு
பயம் வந்து தேளாகும்

ஆண் : பண்பாடு கடுப்பா போச்சி
புழப்புன்னா சிரிப்பா போச்சி
ஒரு வார்த்த பேசும் முன்னே
ஊரே கடுப்பாச்சி

ஆண் : சுத்தாம சிதறாம
வழிஞ்சி பாத்தேன் கொளஞ்சி பாத்தேன்
சிரிச்சி பாத்தேன் முறச்சி பாத்தேன்

ஆண் : ஒரு தரம் நீயும் பாத்தா போதும்
மறுநொடியே உசிரு கர சேரும்

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு

ஆண் : பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு

ஆண் : பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு

ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல

ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே

ஆண் : ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு

ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே

ஆண் : போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here