Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala
Moondru thamizhai pola ulagil nee vaazhga
Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala
Moondru thamizhai pola ulagil nee vaazhga

Female : Pillaigalthaan deivaththin kondaattam
Vayathum manathum valarththaalthaan thindaattam
Pillaigalthaan deivaththin kondaattam
Vayathum manathum valarththaalthaan thindaattam

Female : Nalla niyaayangal anaiyaatha dheepangal
Nalla niyaayangal anaiyaatha dheepangal
Nilaiyil uyarnthu ninaippil valarnthu
Ulagam pugal paadida kannaa vaazhga

Female : Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala
Moondru thamizhai pola ulagil nee vaazhga
Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala
Moondru thamizhai pola ulagil nee vaazhga

Female : Aandavanaar manathu vaiththaar ellorkkum
Adhilae karunai gunam vaiththaar nallorkku
Aandavanaar manathu vaiththaar ellorkkum
Adhilae karunai gunam vaiththaar nallorkku

Female : Seitha paavangal sila neram laabangal
Seitha paavangal sila neram laabangal
Adhilae jeyiththaal ulagam pazhikkum
Adhanaal uyarnthon ena kannaa vaazhga

Female : Muththu vanthathu muththu vanthathu moondru ulagai aala
Moondru thamizhai pola ulagil nee vaazhga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள
மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க
முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள
மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

பெண் : பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம்
வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம்
பிள்ளைகள்தான் தெய்வத்தின் கொண்டாட்டம்
வயதும் மனதும் வளர்ந்தால்தான் திண்டாட்டம்

பெண் : நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள்
நல்ல நியாயங்கள் அணையாத தீபங்கள்
நிலையில் உயர்ந்து நினைப்பில் வளர்ந்து
உலகம் புகழ் பாடிட கண்ணா வாழ்க….

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள
மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க
முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள
மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

பெண் : ஆண்டவனார் மனது வைத்தார் எல்லோர்க்கும்
அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு
ஆண்டவனார் மனது வைத்தார் எல்லார்க்கும்
அதிலே கருணை குணம் வைத்தார் நல்லோர்க்கு

பெண் : செய்த பாவங்கள் சில நேர லாபங்கள்
செய்த பாவங்கள் சில நேர லாபங்கள்
அதிலே ஜெயித்தால் உலகம் பழிக்கும்
அதனால் உயர்ந்தோன் என கண்ணா வாழ்க

பெண் : முத்து வந்தது முத்து வந்தது மூன்று உலகை ஆள
மூன்று தமிழைப் போல உலகில் நீ வாழ்க

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here