Singer : Vrusha Balu

Music by : Sundaramurthy KS

Lyrics by : Vaali Mohan Das

Female : Yeyaa alukka thimira
Needhaan urava
Povom dhisa dhoorama

Female : Vaaya en azhagaa
Idhu thaan nisama
Dhinamum pudhu pudhu dhinusa

Female : Meesa naracha
Paasam viduma
Un paadhi naan thaan
Idhu verum kanavu

Female : Kaasum panamum
Kotti kidantha
En aasa nee dhaan
Adha vida perusa

Female : Kaalam ponaalum
Kaadhal pogathu
Paavi naan thaan
Un madiyila thavama

Female : Ooru sonaalum
Ulagam maruthaalum
Usurae nee dhaan
En veetuku raasa

Female : Yaathi vaanam muzhusa
Neeyum naanum iruppom
Mazha megama

Female : Vaazhka pogum paadha
Un kooda naa varen
Aasa theera naanum
Unna konji pesa poren

Female : Vaasakolam pottu
Varaverkka kaathu kedappen
Paasam kaati naanum
Unna paarthu paarthu rasippen

Female : Nesamaavum naa iruppen
Nizhalaavum naa kidappen
Thaniya naa sirichen
Vasama maattikitten

Female : Yaarum paarkaadha
Neram azhagaagum
Edhuvum pesaadha
Mutham kadha pesum

Female : Kaalam ponaalum
Kaadhal pogaadhu
Paavi naan thaan
Un madiyila thavama

Female : Ooru sonaalum
Ulagam maruthaalum
Usarae nee dhaan
En veetukku raasa

Male : Yeyaa alukka thimira
Needhaan urava
Povom dhisa dhoorama

Female : Vaaya en azhagaa
Idhu thaan nisama
Dhinamum pudhu pudhu dhinusa

Female : Meesa naracha
Paasam viduma
Un paadhi naan thaan
Idhu verum kanavu

Female : Kaasum panamum
Kotti kidantha
En aasa nee dhaan
Adha vida perusa

Female : Kaalam ponaalum
Kaadhal pogathu
Paavi naan thaan
Un madiyila thavama

Female : Ooru sonaalum
Ulagam maruthaalum
Usarae nee dhaan
En veetukku raasa

பாடகி : வ்ருஷா பாலா

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : வாலி மோகன் தாஸ்

பெண் : யேயா அழுக்கா திமிரா
நீதான் உறவா
போவாம் திச தூரமா

பெண் : வாயா என் அழகா
இது தான் நிசமா
தினமும் புது புது தினுசா

பெண் : மீச நரச்சா
பாசம் விடுமா
உன் பாதி நான்தான்
இது வெறும் கனவா

பெண் : காசும் பணமும்
கொட்டி கிடந்தா
என் ஆச நீதான்
அத விட பெருசா

பெண் : காலம் போனாலும்
காதல் போகாது
பாவி நான் தான்
உன் மடியில தவமா

பெண் : ஊரு சொன்னாலும்
உலகம் மறுத்தாலும்
உசரே நீ தான்
என் வீட்டுக்கு ராசா

பெண் : யாத்தி வானம் முழுசா
நீயும் நானும் இருப்போம்
மழ மேகமா

பெண் : வாழ்க்க போகும் பாத
உன் கூட நா வாரேன்
ஆச தீர நானும் உன்ன
கொஞ்சி பேச போறேன்

பெண் : வாசக்கோலம் போட்டு
வரவேற்க காத்து கெடப்பேன்
பாசம் காட்டி நானும்
உன்ன பார்த்து பார்த்து ரசிப்பேன்

பெண் : நெசமாவும் நா இருப்பேன்
நிழலாவும் நா கிடப்பேன்
தனியா நா சிரிச்சேன்
நெசமா மாட்டிக்கிட்டேன்

பெண் : யாரும் பாக்காத
நேரம் அழகாகும்
எதுவம் பேசாத
முத்தம் கத பேசும்

பெண் : காலம் போனாலும்
காதல் போகாது
பாவி நான் தான்
உன் மடியில தவமா

பெண் : ஊரு சொன்னாலும்
உலகம் மறுத்தாலும்
உசரே நீ தான்
என் வீட்டுக்கு ராசா

பெண் : யேயா அழுக்கா திமிரா
நீதான் உறவா
போவாம் திச தூரமா

பெண் : வாயா என் அழகா
இது தான் நிசமா
தினமும் புது புது தினுசா

பெண் : மீச நரச்சா
பாசம் விடுமா
உன் பாதி நான்தான்
இது வெறும் கனவா

பெண் : காசும் பணமும்
கொட்டி கிடந்தா
என் ஆச நீதான்
அத விட பெருசா

பெண் : காலம் போனாலும்
காதல் போகாது
பாவி நான் தான்
உன் மடியில தவமா

பெண் : ஊரு சொன்னாலும்
உலகம் மறுத்தாலும்
உசரே நீ தான்
என் வீட்டுக்கு ராசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here