Singers : Hariharasudhan Charee and Sinduri Vishal

Music by : Ramshanker

Lyrics by : R. Deepak Krishna

Humming : ………….

Male : Ottam oduraan
Saedhi kettadhum ottam oduraan
Kaaval kaakkuraan
Kattu maettaiyum thaandi sekkuraan

Male : Harkara thoodhaaga sendru
Solladha unmaigala
Sarkkaarin sanmaanam vaangi
Medalaagi naadodidum

Male : Anjalkkaaran
Enga anjalkkaaran

Male : Ooru saedhi ellam therinju
Otha vaartha vambhu pesala
Paiyil poora anba alli kotti
Roppuvane thambhi mannula

Male : Poothirukkum kaalam ellam
Moochu vaanga vandhaan inga
Dhoora sondha satham inga
Reengaaram vandhaachunga

Male : Anjalkkaaran
Enga anjalkkaaran

Male : Inbam thunbam ellam pagirndhu
Sondhakkaaran pola nikkuraan
Innal vandhu kaadae irundaa
Paadhaiyaagi velicham kaatturan

Male : Vervai thaicha seerudaiyoda
Eechangkatta naadi vadhaan
Muthiraiyil mugavari serthu
Adaiyaalam vaangi thandhaan

Male : Ottam oduraan
Chorus : Saedhi kettadhum ottam oduraan
Male : Kaaval kaakkuraan
Chorus : Kattu maettaiyum thaandi sekkuraan

Male and Chorus : Harkara vandhaale podhum
Sanam ellam kondaadumae
Por kaalam kondu vandhaan
Ulagathin mudhal anjalkkaaran

Male : Anjalkkaaran..hey hey hey
Mudhal anjalkkaaran

பாடகர்கள் : ஹரிஹரசுதன் சாரி மற்றும் சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : ராம் சங்கர்

பாடல் ஆசிரியர் : ஆர். தீபக் கிருஷ்ணா

முனகல் : ………

ஆண் : ஓட்டம் ஓடுறான்
சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்
காவல் காக்குறான்
காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண் : ஹர்காரா தூதாக சென்று
சொல்லாத உண்மைகள
சர்க்காரின் சன்மானம் வாங்கி
மெடலாகி நாடோடிடும்

ஆண் : அஞ்சல்காரன்
எங்க அஞ்சல்காரன்

ஆண் : ஊரு சேதி எல்லாம் தெரிஞ்சு
ஒத்த வார்த்த வம்பு பேசல
பையில் பூரா அன்ப அள்ளி கொட்டி
ரொப்புவானே தம்பி மண்ணுல

ஆண் : பூத்திருக்கம் காலமெல்லாம்
மூச்சு வாங்க வந்தா இங்க
தூரச் சொந்த சத்தம் கேட்க
ரீங்காரம் வந்தாச்சுங்க

ஆண் : அஞ்சல்காரன்
எங்க அஞ்சல்காரன்

ஆண் : இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து
சொந்தக்காரன் போல நிக்கிறான்
இன்னல் வந்து காடே இருண்டா
பாதையாகி வெளிச்சம் காட்டுறான்

ஆண் : வேர்வ தைச்ச சீருடையோட
ஈச்சங்காட்ட நாடி வந்தான்
சித்திரையில் முகவரி வேர்த்து
அடையாளம் வாங்கித் தந்தான்

ஆண் : ஓட்டம் ஓடுறான்
குழு : சேதி கேட்டதும் ஓட்டம் ஓடுறான்
ஆண் : காவல் காக்குறான்
குழு : காட்டு மேட்டையும் தாண்டி சேக்குறான்

ஆண் மற்றும் குழு : ஹர்க்காரா வந்தா போதும்
சனம் எல்லாம் கொண்டாடுமே
போர் காலம் கொண்டு வந்த
உலகத்தின் முதல் அஞ்சல்காரன்

ஆண் : அஞ்சல்காரன் ..ஹே ஹே ஹே
முதல் அஞ்சல்காரன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here