Singers : S. Janaki and K. J. Yesudass

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Ennai azhaithathu yaaradi kanne
Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae
Female : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae
Male : Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae

Male : Vanna kiliyae ennai kaakum
Vanna kiliyae ennai kaakum
Ennam yen vandhadho
Female : Oru vizhi aludhaal
Maruvizhi sirikadhu
Oru vizhi aludhaal
Maruvizhi sirikadhu
Unarvu ondrallavoo

Male : Aayiram jenmangal
Paartha ninaivaaga
Aayiram jenmangal
Paartha ninaivaaga
Female : Anbu malargindratho

Female : Unnai azhaithathu yaarathu kanna
Ennai ariyamalae
Male : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae

Female : Velli nilavai kaiyil pidikka
Velli nilavai kaiyil pidikka
Ullam ninaikindrathu
Male : Boomiyil vandhu chandhira giranangal
Boomiyil vandhu chandhira giranangal
Poovai anaikkindrathae

Female : Maligai thanai thedi ezhai varum bothu
Maligai thanai thedi ezhai varum bothu
Male : Vaasal thirakkindrathae

Male : Ennai azhaithathu yaaradi kanne
Ennai ariyamalae
Female : Ennai kettal enakkenna theriyum
Ennai kettal enakkenna theriyum
En vasam naan illaiyae
Male : En vasam naan illaiyae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே

ஆண் : வண்ணக் கிளியே என்னைக் காக்கும்
வண்ணக் கிளியே என்னைக் காக்கும்
எண்ணம் ஏன் வந்ததோ
பெண் : ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது
ஒரு விழி அழுதால் மறுவிழி சிரிக்காது
உணர்வு ஒன்றல்லவோ

ஆண் : ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
பெண் : அன்பு மலர்கின்றதோ

பெண் : என்னை அழைத்தது யாரடி கண்ணா
என்னையறியாமலே
ஆண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே

பெண் : வெள்ளி நிலவை கையில் பிடிக்க
வெள்ளி நிலவை கையில் பிடிக்க
உள்ளம் நினைக்கின்றது
ஆண் : பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
பூவை அணைக்கின்றதே

பெண் : மாளிகைதனை தேடி ஏழை வரும்போது
மாளிகைதனை தேடி ஏழை வரும்போது
ஆண் : வாசல் திறக்கின்றதே

ஆண் : என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
பெண் : என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
ஆண் : என் வசம் நானில்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here