Singers : T. M. Soundarajan and K. J. Yesudass
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Saravanan sonnan sankaran kettaan
Saatchikku swami malai
Male : Saravanan sonnan sankaran kettaan
Saravanan sonnan sankaran kettaan
Saatchikku swami malai
Andha sondhamum illai bandhamum illai
Adhu than enadhu nilai
Male : Ambikai balan aathiram kondaan
Ambikai balan aathiram kondaan
Saatchikku pazhani maalai
Ariyaa pillai solvadharkku illai
Ariyaa pillai solvadharkku illai
Adhu dhaan enadhu nilai
Male : Dasaratha maharajan kulam kaatha pillai
Thandhai sol maari nadanthaana illai
Dasaratha maharajan kulam kaatha pillai
Thandhai sol maari nadanthaana illai
Male : Annai seethavin pillai selvangal
Annai seethavin pillai selvangal
Thaaiyai thaniyaaga vidavillaiyae
Thandhai ninaivaaga varavillaiyae
Male : Gyaangal engae naan angae
Male : Dharmangal engae naan angae
Male : Saravanan sonnaan sankaran kettaan
Saatchikku swami malai
Male : Uravinil thalaiyaaya uruvaagum thandhai
Adhanai unaraadha magan thaanae vindhai
Uravinil thalaiyaaya uruvaagum thandhai
Adhanai unaraadha magan thaanae vindhai
Male : Pathu mathangal palli kollaamal
Pathu mathangal palli kollaamal
Annai padum paadu ariyathatho
Indha pillaikku puriyaadhadho
Male : Thandhai thaan perin aarambam
Male : Annai thaan pirappin aarambam
Male : Thandhai thaan perin aarambam
Male : Annai thaan pirappin aarambam
Male : Thandhai soll mikka mandhiram illai
Adhu thaan pazhamozhi
Male : Thaayir sirandha kovilum illai
Adhuvum pazha mozhi
Male : Aval thaan ellaam unakku
Annaiyidam yen vazhakku
Neruppukku yedhu azhukku
Thaaimaikku yedhu izhukku
Male : Stop it
Male : Ambikai baalan aathiram kondaan
Saatchikku palani malai
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை
ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை
அந்த சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை
அதுதான் எனது நிலை
ஆண் : அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
சாட்சிக்கு பழனி மலை
அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை
அறியாப் பிள்ளை சொல்வதற்கில்லை
அதுதான் எனது நிலை…
ஆண் : தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை
தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை
தசரத மகராஜன் குலம் காத்த பிள்ளை
தந்தை சொல் மாறி நடந்தானா இல்லை
ஆண் : அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்
அன்னை சீதாவின் பிள்ளை செல்வங்கள்
தாயை தனியாக விடவில்லையே
தந்தை நினைவாக வரவில்லையே
ஆண் : ஞாயங்கள் எங்கே நான் அங்கே
ஆண் : தர்மங்கள் எங்கே நான் அங்கே….
ஆண் : சரவணன் சொன்னான் சங்கரன் கேட்டான்
சாட்சிக்கு ஸ்வாமி மலை
ஆண் : உறவினில் தலையாய உறவாகும் தந்தை
அதனை உணராத மகன்தானே விந்தை
உறவினில் தலையாய உறவாகும் தந்தை
அதனை உணராத மகன்தானே விந்தை
ஆண் : பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்
பத்து மாதங்கள் பள்ளிக் கொள்ளாமல்
அன்னை படும்பாடு அறியாததோ
இந்த பிள்ளைக்கு புரியாததோ
ஆண் : தந்தைதான் பேரின் ஆரம்பம்
ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்
ஆண் : தந்தைதான் பேரின் ஆரம்பம்
ஆண் : அன்னைதான் பிறப்பின் ஆரம்பம்
ஆண் : தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
அதுதான் பழமொழி
ஆண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை
அதுவும் பழமொழி
ஆண் : அவள்தான் எல்லாம் உனக்கு
அன்னையிடம் ஏன் வழக்கு
நெருப்புக்கு ஏது அழுக்கு
தாய்மைக்கு ஏது இழுக்கு….
ஆண் : ஸ்டாப் இட்
ஆண் : அம்பிகை பாலன் ஆத்திரம் கொண்டான்
சாட்சிக்கு பழனி மலை