Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Male : Pirantha naal indru pirantha naal
Naam pillaigal polae
Thollaigal ellaam marantha naal

Chorus : Happy birthday to you

Male : Uravu endra vaanathilae
Naam paravai aagalaam
Ullam endra thottathilae
Naam malargal aagaalam

Male : Uravu endra vaanathilae
Naam paravai aagalaam
Ullam endra thottathilae
Naam malargal aagaalam

Male : Kaadhal endra solaiyilae
Naam thendral aagalaam
Kangal endra kovililae
Naam deivam aagalaam

Male : Kaadhal endra solaiyilae
Naam thendral aagalaam
Kangal endra kovililae
Naam deivam aagalaam

Male : Uravu endra vaanathilae
Naam paravai aagalaam
Ullam endra thottathilae
Naam malargal aagaalam

Chorus : Happy birthday to you
Happy birthday to you
Happy birthday to you
May God bless You

Male : Oruvarukkoruvar ellaigal naam
Ullathai sollum killaigal naam
Oruvarukkoruvar ellaigal naam
Ullathai sollum killaigal naam

Male : Arimugam enbadhu munnuraiyaaga
Anubavam enbadhu ulluraiyaaga
Aanandham enbadhu mudivuriyaaga
Aandavan eludhiya kaaviyam naam
Aandavan eludhiya kaaviyam naam

Male : Uravu endra vaanathilae
Naam paravai aagalaam
Ullam endra thottathilae
Naam malargal aagaalam

Male : Pasam endra deepam
Indru paarvaiyil yendhiduvom
Manakadalil enna padagil
Endha kaalamum neendhiduvom

Male : Nooru vayadhai thaandum
Nalla vaazhkai vaazha vendum
Nooru vayadhai thaandum
Nalla vaazhkai vaazha vendum
Annaiyin nizhalil
Anbennum kudaiyil
Aayiram paadalgal thondrum
Aayiram paadalgal thondrum

Male : Uravu endra vaanathilae
Naam paravai aagalaam
Ullam endra thottathilae
Naam malargal aagaalam

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பிறந்தநாள் இன்று பிறந்த நாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்….

குழு : ஹாப்பி பர்த்டே டு யூ …

ஆண் : உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்

ஆண் : உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்

ஆண் : காதல் என்ற சோலையிலே
நாம் தென்றல் ஆகலாம்
கண்கள் என்ற கோவிலிலே
நாம் தெய்வம் ஆகலாம்…..

ஆண் : காதல் என்ற சோலையிலே
நாம் தென்றல் ஆகலாம்
கண்கள் என்ற கோவிலிலே
நாம் தெய்வம் ஆகலாம்…..

ஆண் : உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்

குழு : ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
காட் பிளஸ் யூ

ஆண் : ஒருவருக்கொருவர் எல்லைகள் நாம்
உள்ளதை சொல்லும் கிள்ளைகள் நாம்
ஒருவருக்கொருவர் எல்லைகள் நாம்
உள்ளதை சொல்லும் கிள்ளைகள் நாம்

ஆண் : அறிமுகம் என்பது முன்னுரையாக
அனுபவம் என்பது உள்ளுரையாக
ஆனந்தம் என்பது முடிவுரையாக
ஆண்டவன் எழுதிய காவியம் நாம்
ஆண்டவன் எழுதிய காவியம் நாம்

ஆண் : உறவு என்ற வானத்திலே
நாம் பறவை ஆகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்கள் ஆகலாம்

ஆண் : பாசம் என்ற தீபம் இன்று
பார்வையில் ஏந்திடுவோம்
மனக் கடலில் எண்ண படகில்
எந்த காலமும் நீந்திடுவோம்

ஆண் : நூறு வயதை தாண்டும்
நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்
நூறு வயதை தாண்டும்
நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்
அன்னையின் நிழலில்
அன்பெனும் குடையில்
ஆயிரம் பாடல்கள் தோன்றும்
ஆயிரம் பாடல்கள் தோன்றும்

ஆண் : பாசம் என்ற தீபம் இன்று
பார்வையில் ஏந்திடுவோம்
மனக் கடலில் எண்ண படகில்
எந்த காலமும் நீந்திடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here