Singers : L. R. Eswari and S. C. Krishnan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Female : Naan oru pakkam
Nee oru pakkam pogalaama
Unakkaana vanna sendu vaa vaa vaa
Male : Hmm mm mm

Female : Naan oru pakkam
Nee oru pakkam pogalaama
Unakkaana vanna sendu vaa vaa vaa

Male : Maampazha kannam
Madhurasa kinnam aagalaama
Enakkaana vanna sendu thaa thaa thaa
Female : Haa..aa..haa

Male : Maampazha kannam
Madhurasa kinnam aagalaama
Enakkaana vanna sendu thaa thaa thaa
Female : Hoo oo hoo

Female : Muthamidadha sevvidhazh oram
Mutham sindha sakkaraiyaagum
Aasai nenjam unakkaana
Manjam endru odi vaa

Male : Hoo oo hoo

Female : Muthamidadha sevvidhazh oram
Mutham sindha sakkaraiyaagum
Aasai nenjam unakkaana
Manjam endru odi vaa

Male : Oodu pilandha madhulanganiyum
Otti pahagum kaadhalan kiliyum
Maalai neram marakkaadha
Paadal ondru paadi vaa

Female : Ahaa..aa..haaa

Male : Oodu pilandha madhulanganiyum
Otti pahagum kaadhalan kiliyum
Maalai neram marakkaadha
Paadal ondru paadi vaa

Female : Thaenodai allavoo
Male : Neeradi sellavoo
Female : Thaenodai allavoo
Male : Neeradi sellavoo

Both : Kannukkul maedai katti
Paadathai sollavoo
Kannukkul maedai katti
Paadathai sollavoo

Female : Naan oru pakkam
Nee oru pakkam pogalaama
Unakkaana vanna sendu vaa vaa vaa

Male : Hoo oo hoo

Female : Thottuvidatha sendhalir maeni
Thottu sellum sorgam vaa nee
Thevaiyenna silai pondra
Dhegam kandu nee vaa

Male : Ahaaa ..aaa..haa

Female : Thottuvidatha sendhalir maeni
Thottu sellum sorgam vaa nee
Thevaiyenna silai pondra
Dhegam kandu nee vaa

Male : Neela nilavum alli poovum
Naanum neeyum endrae aagum
Naanam enna thadukatha
Vellam endru paayavaa

Female : Ahaaa ..aaa..haa

Male : Neela nilavum alli poovum
Naanum neeyum endrae aagum
Naanam enna thadukatha
Vellam endru paayavaa

Female : Maanendru thullavoo
Male : Kaikondu allavoo
Female : Maanendru thullavoo
Male : Kaikondu allavoo
Both : Inbathin vegam enna
Vaai vittu sollavoo
Inbathin vegam enna
Vaai vittu sollavoo

Female : Naan oru pakkam
Nee oru pakkam pogalaama
Unakkaana vanna sendu vaa vaa vaa

Male : Maampazha kannam
Madhurasa kinnam aagalaama
Enakkaana vanna sendu thaa thaa thaa
Female : Hoo oo hoo

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : நானொரு பக்கம்
நீயொரு பக்கம் போகலாமா
உனக்கான வண்ணச்செண்டு வா வா வா
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : நானொரு பக்கம்
நீயொரு பக்கம் போகலாமா
உனக்கான வண்ணச்செண்டு வா வா வா

ஆண் : மாம்பழக் கன்னம்
மதுரசக் கிண்ணம் ஆகலாமா
எனக்கான வண்ணச்செண்டு தா தா தா
பெண் : ஹா..ஆஅ…ஹா …

ஆண் : மாம்பழக் கன்னம்
மதுரசக் கிண்ணம் ஆகலாமா
எனக்கான வண்ணச்செண்டு தா தா தா
பெண் : ஹோ ஓ ஹோ

பெண் : முத்தமிடாத செவ்விதழோரம்
முத்தம் சிந்த சர்க்கரையாகும்
ஆசை நெஞ்சம் உனக்கான
மஞ்சம் என்று ஓடி வா

ஆண் : ஹோ ஓ ஹோ

பெண் : முத்தமிடாத செவ்விதழோரம்
முத்தம் சிந்த சர்க்கரையாகும்
ஆசை நெஞ்சம் உனக்கான
மஞ்சம் என்று ஓடி வா

ஆண் : ஓடு பிளந்த மாதுளங் கனியும்
ஓட்டிப் பழகும் காதலன் கிளியும்
மாலை நேரம் மறக்காத
பாடல் ஒன்று பாடி வா

பெண் : ஹா..ஆஅ…ஹா …

ஆண் : ஓடு பிளந்த மாதுளங் கனியும்
ஓட்டிப் பழகும் காதலன் கிளியும்
மாலை நேரம் மறக்காத
பாடல் ஒன்று பாடி வா

பெண் : தேனோடை அல்லவோ
ஆண் : நீராடிச் செல்லவோ
பெண் : தேனோடை அல்லவோ
ஆண் : நீராடிச் செல்லவோ

இருவர் : கண்ணுக்குள் மேடைக் கட்டி
பாடத்தைச் சொல்லவோ
கண்ணுக்குள் மேடைக் கட்டி
பாடத்தைச் சொல்லவோ

பெண் : நானொரு பக்கம்
நீயொரு பக்கம் போகலாமா
உனக்கான வண்ணச்செண்டு வா வா வா
ஆண் : ஹோ ஓ ஹோ

பெண் : தொட்டுவிடாத செந்தளிர் மேனி
தொட்டுச் செல்லும் சொர்க்கம் வா நீ
தேவையென்ன சிலை போன்ற
தேகம் கண்டு நீ வா

ஆண் : ஆஹா ஹா ஹா

பெண் : தொட்டுவிடாத செந்தளிர் மேனி
தொட்டுச் செல்லும் சொர்க்கம் வா நீ
தேவையென்ன சிலை போன்ற
தேகம் கண்டு நீ வா

ஆண் : நீல நிலாவும் அல்லிப் பூவும்
நானும் நீயும் என்றே ஆகும்
நாணம் என்ன தடுக்காத
வெள்ளம் என்று பாயவா

பெண் : ஆஹா ஹா ஹா

ஆண் : நீல நிலாவும் அல்லிப் பூவும்
நானும் நீயும் என்றே ஆகும்
நாணம் என்ன தடுக்காத
வெள்ளம் என்று பாயவா

பெண் : மானென்று துள்ளவோ
ஆண் : கைக்கொண்டு அள்ளவோ
பெண் : மானென்று துள்ளவோ
ஆண் : கைக்கொண்டு அள்ளவோ

இருவர் : இன்பத்தின் வேகம் என்ன
வாய் விட்டுச் சொல்லவோ..
இன்பத்தின் வேகம் என்ன
வாய் விட்டுச் சொல்லவோ..

பெண் : நானொரு பக்கம்
நீயொரு பக்கம் போகலாமா
உனக்கான வண்ணச்செண்டு வா வா வா

ஆண் : மாம்பழக் கன்னம்
மதுரசக் கிண்ணம் ஆகலாமா
எனக்கான வண்ணச்செண்டு தா தா தா
பெண் : ஹோ ஓ ஹோ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here