Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Female : Soinng
Singapooru machan
Sirikka sirikka vechaan
Singapooru machan
Sirikka sirikka vechaan
Mudhal mudhalaaga
Vidham vidhamaaga
Mayakkam poda vechaan

Female : Roja sendu naanaaga kandu
Raaja vandu thaanaaga nindru
Roja sendu naanaaga kandu
Raaja vandu thaanaaga nindru
Attam aadi paattu paadi
Aasaiyendr oonjal aadi vandhaan

Male : Soinnnggg
Thaedi paaru ingae devalogam engae
Thaedi paaru ingae devalogam engae
Oru murai ennai serndhavar thannai
Anuppi veippen angae

Male : Alvaa thundu aaduvadhai kandu
Anbae endru paaduvadhai kandu
Alvaa thundu aaduvadhai kandu
Anbae endru paaduvadhai kandu
Attam podum koottathilae
Aal irukkum nottathilae vandhen

Female : Thaadikkara manushanai paarthu
Naadi pudichu paaru
Machaan naadi pudichu paaru
Thaadikkara manushanai paarthu
Naadi pudichu paaru
Machaan naadi pudichu paaru
Odi olinjaa vida mattennu
Thaedi pudichu kelu
Machaan thedi pudichu kelu

Male : Ettadi uyaram rendadi agalaam
Ottagam enbathu ivandhaana
Ettadi uyaram rendadi agalaam
Ottagam enbathu ivandhaana
Uruvatha maathi paruvatha maathi
Ulladhai maraicha viduvena

Female : Soinngg
Singapooru machan
Sirikka sirikka vechaan
Mudhal mudhalaaga
Vidham vidhamaaga
Mayakkam poda vechaan

Female : Kaakka kannan karunira vannan
Ivanaiyum konjam kavanichikoo
Kaakka kannan karunira vannan
Ivanaiyum konjam kavanichikoo
Taekka koduppaan naekka parappaan
Kannula poda podi vechukko
Taekka koduppaan naekka parappaan
Kannula poda podi vechukko

Male : Aadu aadu aadum varaiyil
Aadum thalaigal aadattum
Aadu aadu aadum varaiyil
Aadum thalaigal aadattum
Naan samayam paarthu valaiyai virippen
Appuram mandaiyai podattum

Female : Soinnng..
Singapooru machan
Sirikka sirikka vechaan
Mudhal mudhalaaga
Vidham vidhamaaga
Mayakkam poda vechaan

Female : Roja sendu naanaaga kandu
Raaja vandu thaanaaga nindru
Attam aadi paattu paadi
Aasaiyendr oonjal aadi vandhaan

Male : Soinnnggg
Thaedi paaru ingae devalogam engae
Oru murai ennai serndhavar thannai
Anuppi veippen angae

Male : Alvaa thundu aaduvadhai kandu
Anbae endru paaduvadhai kandu
Attam podum koottathilae
Aal irukkum nottathilae vandhen

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான்

பெண் : ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
ஆசையென்ற ஊஞ்சல் ஆடி வந்தான்

ஆண் : சொய்ய்ங்…
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
ஒரு முறை என்னை சேர்ந்தவர் தன்னை
அனுப்பி வைப்பேன் அங்கே

ஆண் : அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
ஆட்டம் போடும் கூட்டத்திலே
ஆளிருக்கும் நோட்டத்திலே வந்தேன்…..

பெண் : தாடிக்கார மனுஷனை பார்த்து
நாடி புடிச்சு பாரு மச்சான் நாடி புடிச்சு பாரு
ஓடி ஒளிஞ்சா விடமாட்டேன்னு
தாடிக்கார மனுஷனை பார்த்து
நாடி புடிச்சு பாரு மச்சான் நாடி புடிச்சு பாரு
ஓடி ஒளிஞ்சா விடமாட்டேன்னு
தேடி புடிச்சு கேளு மச்சான் தேடி புடிச்சு கேளு

ஆண் : எட்டடி உயரம் ரெண்டடி அகலம்
ஒட்டகம் என்பது இவன்தானா
எட்டடி உயரம் ரெண்டடி அகலம்
ஒட்டகம் என்பது இவன்தானா
உருவத்த மாத்தி பருவத்த மாத்தி
உள்ளதை மறைச்சா விடுவேனா..

பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான்

பெண் : காக்கா கண்ணன் கருநிறக் வண்ணன்
இவனையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ
காக்கா கண்ணன் கருநிறக் வண்ணன்
இவனையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ
டேக்கா கொடுப்பான் நேக்கா பறப்பான்
கண்ணுல போட பொடி வச்சுக்கோ
டேக்கா கொடுப்பான் நேக்கா பறப்பான்
கண்ணுல போட பொடி வச்சுக்கோ

ஆண் : ஆடு ஆடு ஆடும் வரையில்
ஆடும் தலைகள் ஆடட்டும் நான்
ஆடு ஆடு ஆடும் வரையில்
ஆடும் தலைகள் ஆடட்டும் நான்
சமயம் பார்த்து வலையை விரிப்பேன்
அப்புறம் மண்டையை போடட்டும்..

பெண் : சொய்ய்ங்…
சிங்கப்பூர் மச்சான்…..
சிரிக்க சிரிக்க வச்சான்
முதல் முதலாக விதம்விதமாக
மயக்கம் போட வச்சான்

பெண் : ரோஜா செண்டு நானானாக கண்டு
ராஜா வண்டு தானாக நின்று
ஆட்டம் ஆடி பாட்டு பாடி
ஆசையென்ற ஊஞ்சல் ஆடி வந்தான்

ஆண் : சொய்ய்ங்…
தேடி பாரு இங்கே தேவலோகம் எங்கே
ஒரு முறை என்னை சேர்ந்தவர் தன்னை
அனுப்பி வைப்பேன் அங்கே

ஆண் : அல்வா துண்டு ஆடுவதைக் கண்டு
அன்பே என்று பாடுவதைக் கண்டு
ஆட்டம் போடும் கூட்டத்திலே
ஆளிருக்கும் நோட்டத்திலே வந்தேன்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here