Singers : Ramshanker and N. Pavithira

Music by : Ramshanker

Lyrics by : Ramshanker

Male : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Verum kaiyaala kaiyaala
Maiya poosi kutha vechenae

Male : Sarkkaaru vela kettu ponenunga
Enna karkaalam koottikittu poraanunga
Ada illadha illadha oora vittu oda poren

Male : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Aa…durr

Female : Varaaru vandhuttaaru thabakaararu
Enga natta nilam ooda ninnum thangakaararu
Unnattum emma theda yaarum illaeannen
Neenga illangatti emma theda yaarum illae annen

Female : Aiyaa siru

Female : Aiyaa siru
Naiyandiyaa thondharava koduthuputta
Mannichi marandhu pongangaa

Female : Aiyaa siru
Unna naanga
Sondhamunnu nenachirukkum
Ippa porendu sonna nyaayama
Emma mothathukkum nee illaama
Adress illayae

Female : Aiyoo pochae…

Male : Indha oorula en vaazhkaikku
Oru signal illaiyae
Aa…

Male : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Verum kaiyaala kaiyaala
Maiya poosi kutha vechenae

Female : Thakkala thalathanna pakkatha annen
Pinnala pasanthatti povinganna

Male : Aiyoo emmadi aathadi
Sikkamatta indha kaali

Male : Yei poiyala poiyala
Oora suthi vandi vittenae
Aa…durr

Chorus : Thinna thinna thagathinna thinna..(4)

Male : Pogthannan pogathannan
All : Pogthannan pogathannan

Chorus : Thinna thinna thagathinna thinna
Thinna thinna thagathinna thinna

பாடகர்கள் : ராம் சங்கர் மற்றும் என். பவித்ரா

இசை அமைப்பாளர் : ராம் சங்கர்

பாடல் ஆசிரியர் : ராம் சங்கர்

ஆண் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
வெறும் கையால கையால
மையப் பூசி குத்த வைச்சேனே

ஆண் : சர்க்காரு வேல கேட்டு போனேனுங்க
என்ன கற்காலம் கூட்டிக்கிட்டு போறானுங்க
அட இல்லாத இல்லாத ஊர விட்டு ஓடப் போறேன்

ஆண் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
அ டுர்….

பெண் : வாராரு வந்துட்டாரு தவாகாரரு
எங்க நட்ட நிலம் ஊட நின்னும் தங்கக்காரரு
உன்னாட்டும் எம்ம தேட யாரும் இல்லண்ணன்
நீங்க இல்லாகாட்டி எம்ம தேட யாரும் இல்லண்ணன்

பெண் : அய்யா சாரு….

பெண் : அய்யா சாரு
நையாண்டியா தொந்தரவ கொடுத்துபுட்டா
மன்னிச்சி மறந்து போங்கங்கங்க

பெண் : அய்யா சாரு
சொந்தமுன்னு நெனச்சிருக்கும்
இப்ப ரெண்டு சொன்னா நியாயமா
எம்ம மொத்தத்துக்கும் நீ இல்லாம
அட்ரஸ் இல்லயே

பெண் : ஐயோ போச்சே

ஆண் : இந்த ஊருல என் வாழ்கைக்கு
ஒரு சிக்னல் இல்லையே..
ஆஅ ..

ஆண் : பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
வெறும் கையால கையால
மையப் பூசி குத்த வைச்சேனே

பெண் : தக்காள தாலத்தன்ன பாக்கதென்ன
பின்னால பாசந்தட்டி போவிங்கண்ண

ஆண் : ஐயாடி அம்மாடி
சிக்கமாட்டா இந்த காளி

ஆண் : யேய்.. பொய்யால பொய்யால
ஊர சுத்தி வண்டி விட்டேனே
அ டுர்….

குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா..(4)

ஆண் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன்

அனைவரும் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன்

குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா
தின்னா தின்னா தகதின்னா தின்னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here