Singers : Pradeep Kumar and Aditi Bhavaraju

Music by : M. M. Keeravaani

Lyrics by : Vivek

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai
Kaatril aadum mm..mm..azhagu thogai
Unnai serummm..unadhu kaipaavai

Male : Yaar pullai veithu kortha
Azhagin kolam
Kann kondu paartha bodhu
Uraindhen naanum

Male : En kaiyoda poovaaga nee
Un kaadhodu yaazhaga naan
En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai

Humming : ……………

Male : Sindhanaiyil mutti kondu
Nenjam ellam nee aanaai
Vetkam sindhi udhari kondu
Innum tharamal yen ponaai

Female : Un arugil naan serum thaenkaalam
Vaazhndhidum naal varai neeladho
Unnai enni thodaatha vaan megam
Idai ena mazhaiyaaga pozhiyaadhoo

Male : En kaiyoda poovaaga nee
Female : Un kaadhodu yaazhaga naan
Male : En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Female : Unnidathil sikki kondu
Inbam ellaam naan kaangiren
Undhan perai ulari kondu
Inba kanavil naan poven

Male : Punnagaiyil unnodu pala kaalam
Vaazhnthida aasaiyum varum neram
En arugil un kaalgal nadai podum
Uyir varai udan varathaano

Female : En kaiyoda poovaaga nee
Male : Un kaadhodu yaazhaga naan
Female : En kannodu vaanaga nee
Male : Un nenjodu thaenaaga naan

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum mm mm ..unadhu kann jadai

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அதிதி பாவராஜு

இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை
காற்றில் ஆடும் அழகு தோகை
உன்னை சேரும் உனது கைப்பாவை

ஆண் : யார் புள்ளை வைத்து கோர்த்த
அழகின் கோலம்
கண் கொண்டு பார்தத போது
உறைந்தேன் நானும்

ஆண் : என் கையோடு பூவாக நீ
உன் காதோடு யாழாக நான்
உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை

முனகல் : ……………..

ஆண் : சிந்தனையில் முட்டிக்கொண்டு
நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்
வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு
இன்னும் தராமல் ஏன் போனாய்

பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம்
வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ
உன்னை எண்ணி தொடாத வான்மேகம்
இடியென மழையாக பொழியாதோ

ஆண் : என் கையோடு பூவாக நீ
பெண் : உன் காதோடு யாழாக நான்
ஆண் : உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு
இன்பமெல்லாம் நான் காண்கிறேன்
உந்தன் பேரை உளறிக்கொண்டு
அந்தக் கனாவில் நான் போவேன்

ஆண் : புன்னகை உன்னோடு பல காலம்
வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்
என் அருகில் உன் கால்கள் நடைபோடும்
உயிர் வரை உடன் வரத்தானோ

பெண் : என் கையோடு பூவாக நீ
ஆண் : உன் காதோடு யாழாக நான்
பெண் : உன் கண்ணோடு வானாக நீ
ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here