Singers : Yogi Sekar and H.S.J Sahana

Music by : Sathish Selvam

Lyrics by : R Muthamil Selvan

Female : Maan puli vettai aada vaa
Puthu kaatai theda naan
Oru saattai veesa yaar
Vazhi kettu povaar yaaro

Female : Yen odinai yen thedinaai
Nee seidha paavangal thee moottuthaa
Poroduthaan yen thorkiraai
Nee seidha dhrogangal yeematruthaa

Male : Paathai enrdum oyathingae
Pogum dhooram nee povaaii
Kaanatha yogam yenna
Pavam enna nee kaanbaai

Male : Sarienna thavarum enna
Erinthal enna maranthaal enna
Nee seidha vinaigal ingae
Vithaiyai erithu erigirathe

Male : Nadakuthu mayangal vedikuthu naalangal
Manathinil boogambam varuthey..
Yeriyuthu kaayangal maraiyuthu nyayangal
Bathilinai naalum thedi thedi

Male : Poi pizhayaga maara
Thedum paadhai yoga maayam
Vegam koodi poga modhum
Thedalgal veeno veeno

Male : Paadhai endrum oyathingae
Pogum dhooram nee povaaii
Kaanatha yogam yenna
Pavam enna nee kaanbaai

Male : Sarienna thavarum enna
Arindhal enna maranthaal enna
Nee seidha vinaigal ingae
Vithaiyai erithu erigirathe

Male : Kaalgalodu theeyum yera
Thegam engum veguthe
Oodi oodi pogum pothum
Paatham noguthe

Male : Meedhi yaavum veenumaga
Pethai vazhvu aanathe
Neenthi poga neerai theda
Thaagam aanathe

Male : Maaramalae nilaikuthe aaraa ranam
Kaanamale nee kozhaiyaaga yaar than
Avano puthir aanano

Male : Thurathida odugirom
Verupinil vaadugirom
Bayamathu uvirinilae varuthe

Male : Thodaruthu thedalgal
Peruguthu dhoorangal
Tholaivugal koodi poga poga
Yaar baliyaga aavaar

Male : Paadhai maari maari poga
Theemai thedi thedi kooda
Vedan than yaro yaro

Male : Puthir aananoo puthir aananoo
Puthir aananoo puthir aananoo
Puthir aananoo puthir aananoo
Puthir aananoo puthir aananoo

பாடகர்கள் : யோகி சேகர் மற்றும் எச்.எஸ்.ஜே. சஹானா

இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம்

பாடல் ஆசிரியர் : ஆர் முத்தமிழ் செல்வன்

பெண் : மான் புலி வேட்டை ஆட வா
புது காட்டை தேட நான்
ஒரு சாட்டை வீச யார்
வழி கேட்டு போவார் யாரோ

பெண் : ஏன் ஓடினாய் ஏன்தேடினாய்
நீ செய்த பாவங்கள் தீ மூட்டுதா
போராடுதான் ஏன் தோற்கிறாய்
நீ செய்த துரோங்கங்கள் ஏமாற்றுதா

ஆண் : பாதை என்றும் ஓயாதிங்கே
போகும் தூரம் நீ போவாய்
கானாத யோகம் என்ன
பாவம் என்ன நீ காண்பாய்

ஆண் : சரியென்ன தவறும் என்ன
அறிந்தால் என்ன மறந்தால் என்ன
நீ செய்த வினைகள் இங்கே
விதையாய் எரித்து எறிகிறதே

ஆண் : நடக்குது மயங்கள் வெடிக்குது நாளங்கள்
மனதினில் பூகம்பம் வருதே
எரியுது காயங்கள் மறையுது நியாயங்கள்
பதிலினை நாளும் தேடி தேடி

ஆண் : பொய் பிழையாக மாற
தேடும் பாதை போக மாயம்
வேகம் கூடி போக மோதும்
தேடல்கள் வீணோ வீணோ

ஆண் : பாதை என்றும் ஓயாதிங்கே
போகும் தூரம் நீ போவாய்
கானாத யோகம் என்ன
பாவம் என்ன நீ காண்பாய்

ஆண் : சரியென்ன தவறும் என்ன
அறிந்தால் என்ன மறந்தால் என்ன
நீ செய்த வினைகள் இங்கே
விதையாய் எரித்து எறிகிறதே

ஆண் : காதலோடு தீயும் ஏற
தேகம் எங்கும் வேகுதே
ஓடி ஓடி போகும் போதும்
பாதம் நோகுதே

ஆண் : மீதி யாவும் வீணுமாக
பேதை வாழ்வு ஆனதே
நீந்தி போக நீரை தேட
தாகம் ஆனதே

ஆண் : மாறாமலே நிலைக்குதே ஆரா ரணம்
கானமலே நீ கோழையாக யார் தான்
அவனோ புதிர் ஆனானோ

ஆண் : துரத்திட ஓடுகிறோம்
வெறுப்பினில் வாடுகிறோம்
பயமது உயிரினிலே வருதே

ஆண் : தொடருது தேடல்கள்
பெருகுது தூரங்கள்..
தொலைவுகள் கூடி போக போக
யார் பாலியாக ஆவார்

ஆண் : பாதை மாறி மாறி போக
தீமை தேடி தேடி கூட
வேடன் தான் யாரோ யாரோ

ஆண் : புதிர் ஆனானோ புதிர் ஆனானோ
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ
புதிர் ஆனானோ புதிர் ஆனானோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here