Singers : R. Rajesh and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Un kaadhai kodu oru saethi solla
Un kaadhai kodu oru saethi solla
Inba kaaviyaththin mudhal paadhi solla
Inba kaaviyaththin mudhal paadhi solla

Female : Nee solli thara naan pillai alla
Nee solli thara naan pillai alla
Verum vaarththai mattum anbin ellaiyalla

Female : Un kaadhai kodu oru saethi solla
Inba kaaviyaththin mudhal paadhi solla

Female : Un kaadhai kodu oru saethi solla…..

Male : Nee anumathiththaal naan aarambipaen
Female : Nee aarambiththaal naan anupavippaen
Male : Nee anumathiththaal naan aarambipaen
Female : Nee aarambiththaal naan anupavippaen

Male : Oru naalenna oru pozhuthenna
Naam nerugi nerungi
Mayangum pozhuthu oru thadaiyenna

Male : Un kaadhai kodu oru saethi solla
Inba kaaviyaththin mudhal paadhi solla

Female : Paal kodhippathu pol pen kodhippathenna
Male : Sael thudippathu pola kann thudippathenna
Female : Paal kodhippathu pol pen kodhippathenna
Male : Sael thudippathu pola kann thudippathenna

Female : Idhu yeanendrum ilam maanindrum
Idhu yeanendrum ilam maanindrum
Unnai thodarnthu thodarnthu
Thazhuvum pozhuthil varum padhilenna

Female : Un kaadhai kodu oru saethi solla
Inba kaaviyaththin mudhal paadhi solla

Female : Un kaadhai kodu oru saethi solla….

Male : Vaan mazhi thuli pol naan pozhinthidavo
Female : Thaen malarsaram pol naan kulirnthidavo
Male : Idhazh oraththile madhu saaraththilae
Naam vizhunthu vizhunthu ezhuntha pothu oru sugamenna

Male : Un kaadhai kodu oru saethi solla
Female : Inba kaaviyaththin mudhal paadhi solla

Female : Un kaadhai kodu oru saethi solla…..

பாடகர்கள் : ஆர். ராஜேஷ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல

பெண் : நீ சொல்லித் தர நான் பிள்ளை அல்ல
நீ சொல்லித் தர நான் பிள்ளை அல்ல
வெறும் வார்த்தை மட்டும் அன்பின் எல்லையல்ல

பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல

பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல

ஆண் : நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
பெண் : நீ ஆரம்பித்தால் நான் அனுபவிப்பேன்
ஆண் : நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
பெண் : நீ ஆரம்பித்தால் நான் அனுபவிப்பேன்

ஆண் : ஒரு நாளென்ன ஒரு பொழுதென்ன
நாம் நெருங்கி நெருங்கி
மயங்கும் பொழுது ஒரு தடையென்ன

ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல

பெண் : பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன
ஆண் : சேல் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன
பெண் : பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன
ஆண் : சேல் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன

பெண் : இது ஏனென்று இளம் மானின்று
இது ஏனென்று இளம் மானின்று
உன்னை தொடர்ந்து தொடர்ந்து
தழுவும் பொழுதில் வரும் பதிலென்ன

பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல

பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல

ஆண் : வான் மழைத் துளி போல் நான் பொழிந்திடவோ
பெண் : தேன் மலர்ச்சரம் போல் நான் குளிர்ந்திடவோ
ஆண் : இதழ் ஓரத்திலே மது சாரத்திலே
நாம் விழுந்து விழுந்து எழுந்த போது ஒரு சுகமென்ன

ஆண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல
பெண் : இன்பக் காவியத்தின் முதல் பாதி சொல்ல

பெண் : உன் காதை கொடு ஒரு சேதி சொல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here