Singer : Vaishali Unnikrishnan

Music by : Deva

Lyrics by : Kalidasan

Female : Sri ranga naatharukku
Thangachi amma
Naan thangachi amma
Antha maanagar maduraiyin
Meenatchi amma
Kanji kamatchi amma

Female : Naan siriththaal naan siriththaal
Muththukkalum mullaigalum
Sinthuthae amma

Female : Intha annapoorani
Unakku annam oottavaen
Unnai chinna kuzhanthaipol
Kaiyaal thooli aattavaen

Female : Sri ranga naatharukku
Thangachi amma
Naan thangachi amma
Antha maanagar maduraiyin
Meenatchi amma
Kanji kamatchi amma

Female : …………………..

Female : Maruvaththoor om sakthi
Sangaalae paal ootti
Naan unnai valarththaen amma
Samayapuram magamaayi
Saelaiyilae thottil kaatti
Thaalaattu padiththaen amma

Female : Thillaiyilae sivakaami
Kungumam vaangi vaiththaenae
Thirukadavoor abirami
Poovaalae jadai mudiththaenae
Thaenaandaal kaiyaalae
Thaali vaangi varuvaenae amma

Female : Kanjipuraththilae
Unakku pudavai vaanginaen
Karumaariyidam
Kazhuththu manigal vaanginaen

Female : Sri ranga naatharukku
Thangachi amma
Naan thangachi amma
Antha maanagar maduraiyin
Meenatchi amma
Kanji kamatchi amma

பாடகி : வைசாலி உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நான் தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நான் தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : நான் சிரித்தால் நான் சிரித்தால்
முத்துக்களும் முல்லைகளும்
சிந்துதே அம்மா

பெண் : இந்த அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டுவேன்
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் தூளி ஆட்டுவேன்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நான் தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா

பெண் : ………………….

பெண் : மருவத்தூர் ஓம் சக்தி
சங்காலே பால் ஊட்டி
நான் உன்னை வளர்த்தேன் அம்மா
சமயபுரம் மகமாயி
சேலையிலே தொட்டில் காட்டி
தாலாட்டு படித்தேன் அம்மா

பெண் : தில்லையிலே சிவகாமி
குங்குமம் வாங்கி வைத்தேனே
திருக்கடவூர் அபிராமி
பூவாலே ஜடை முடித்தேனே
தேனான்டாள் கையாலே
தாலி வாங்கி வருவேனே அம்மா

பெண் : காஞ்சிபுரத்திலே
உனக்கு புடவை வாங்கினேன்
கருமாரியிடம்
கழுத்து மணிகள் வாங்கினேன்

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நான் தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here