Singers : Anurag Kulkarni and Chinmayi Sripaada

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Carnatic : Humming

Male : Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa
Hey badhil sollu vaayaa

Female : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai

Male : Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa

Male : Un kuvimunaiyil ulagam kaana
Azhagin vaanaa edhiril thaana
Sollu solludi

Male : Tharaiyinn mele ivalai pole
Kanavum undaa sollu
Unnai vida maatten

Male : Vinnil mannil neeyum naanum
Kaanaa otrai minnal
Aval aval punnagiyil kandom

Male : Poovodum theeyodum
Kollaa varnaa bodhai
Aval aval nirathinil kandom

Male : Minkambathil poogambathil
Illa adhirvellam
Aval nammai nerungida kandom

Male : Mukkodai muthangal
Ullangaiyin ullae
Aval kaiyai kulikkida kandom

Male : Adhanallena pizhiyae illai
Bathil sol en moondram kanne
Ethirae aval nam boomil
Uthipaala nam thammiyil

Male : {Nizhaliyae nee kaattum kaattum
Kaatchi unmaiyaa unmaiyaa
Nizhaliyae nee theettum theettum
Vannam unmaiyaa
Hey badhil sollu vaayaa
Nizhaliyae

Female : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai

Female : Chinnanjiru thulai vazhiyae
Azhaginai pargugiraai
Thiraivittu vizhivazhiyae
Avalai nee thirudugiraai} (overlapping)

பாடகர்கள் : அனுராக் குல்கர்ணி மற்றும் சின்மயீ ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

கர்நாடிக் : ……………….

ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா
ஏய் பதில் சொல்லுவாயா

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

ஆண் : நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா

ஆண் : உன் குவிமுனையில் உலகம் காணா
அழகின் வானா எதிரில் தானா
சொல்லு சொல்லு நீ

ஆண் : தரையின் மேலே இவளை போல்
கனவும் உண்டா சொல்லு
உன்னை விட மாட்டேன்

ஆண் : விண்ணில் மண்ணில் நீயும் நானும்
காணா ஒற்றை மின்னல்
அவள் அவள் புன்னகையில் கண்டோம்

ஆண் : பூவோடும் தீயோடும்
கொள்ளா வர்ண போதை
அவள் அவள் நிறத்தினில் கொண்டோம்

ஆண் : மின்கம்பத்தில் பூகம்பத்தில்
இல்லா அதிர்வெல்லாம்
அவள் நம்மை நெருங்கிடக் கண்டோம்

ஆண் : முக்கோடி முத்தங்கள்
உள்ளங்கையின் உள்ளே
அவள் கையைக் குலுக்கிட கண்டோம்

ஆண் : அதனால்லென்ன பிழை இல்லை
பதில் சொல் என் மூன்றாம் கண்ணே
எதிரே அவள் நம் பூமியில்
உதிப்பாளா நம் தாமியில்

ஆண் : {நிழலியே நீ காட்டும் காட்டும்
காட்சி உண்மையா உண்மையா
நிழலியே நீ தீட்டும் தீட்டும்
வண்ணம் உண்மையா
ஏய் பதில் சொல்லுவாயா

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்

பெண் : சின்னஞ்சிறு துளை வழியே
அழகினை பருகுகிறாய்
திரைவிட்டு விழிவழியே
அவளை நீ திருடுகிறாய்}


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here