Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Female : ………………

Female : Kannangal sivappathu edhanaalae
Kangalum thudippathu edhanaalae
Ennenna ninaippo yaenintha nadippo
Ullamae puriyaatha pillaithanamo…..

Female : Kannangal sivappathu edhanaalae
Kangalum thudippathu edhanaalae
Ennenna ninaippo yaenintha nadippo
Ullamae puriyaatha pillaithanamo…..

Female : Punnagaiyil minni varum oru kodi ennam
Kanniyidam mella vanthu kaadhodu sollum
Vannam ingae vaasam angae
Inaintha vaazhvae vaazhvallavaa
Vannam ingae vaasam angae
Inaintha vaazhvae vaazhvallavaa

Female : Kannangal sivappathu edhanaalae
Kangalum thudippathu edhanaalae
Ennenna ninaippo yaenintha nadippo
Ullamae puriyaatha pillaithanamo…..

Female : Inbaththaiyae alli tharum inithaana penmai
Anbu vazhi solli tharum azhiyaatha unmai
Manathu kalanthu uravu nirainthu
Magizhum sugamae sugamallavo
Manathu kalanthu uravu nirainthu
Magizhum sugamae sugamallavo

Female : Kannangal sivappathu edhanaalae
Kangalum thudippathu edhanaalae
Ennenna ninaippo yaenintha nadippo
Ullamae puriyaatha pillaithanamo…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

பெண் : ………………

பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ……

பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ……

பெண் : புன்னகையில் மின்னி வரும் ஒரு கோடி எண்ணம்
கன்னியிடம் மெல்ல வந்து காதோடு சொல்லும்
வண்ணம் இங்கே வாசம் அங்கே
இணைந்த வாழ்வே வாழ்வல்லவா
வண்ணம் இங்கே வாசம் அங்கே
இணைந்த வாழ்வே வாழ்வல்லவா

பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ

பெண் : இன்பத்தையே அள்ளித் தரும் இனிதான பெண்மை
அன்பு வழி சொல்லித் தரும் அழியாத உண்மை
மனது கலந்து உறவு நிறைந்து
மகிழும் சுகமே சுகமல்லவா…….
மனது கலந்து உறவு நிறைந்து
மகிழும் சுகமே சுகமல்லவா…….

பெண் : கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here