Singer : Ananya Bhat

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Female : Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren

Female : Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae

Female : Un ninaival
Unai ezhudhi veithen

Female : Kaaindha ilaigal
Udhirakkandaal
Namm vasantham
Ninaivil malarndhidumae

Female : Oindhu ponen
Unai ninaithu ninaithu
Mana malarae
Thannal surungiduthae

Female : Naettru nadanthathu
Indrum nenjilae inikkuthuda
Unadhu unarvugal
Enakkum theriyattum ezhudhiduda

Female : Meendum iruvarum
Naeril paarkaiyil
Adikkum idhayam thudikkum

Female : Un ninaival
Unai ezhudha muyandren
Un ninaival
Unai ezhudha muyandren

Female : Annai thandhai anbin uravai
Naan unnaal maranthae ponen
Thaayum aanaai thandhai aanaai
En uyirum unakkaai tharuvene

Female : Enakku oruvarum illai enbathai
Nee mathithaai
Unadhu ulagame oruthi naan endru
Unara veithaai

Female : Paadhaiyilla raadhai endhan
Deivam yaavumae nee

Female : Un ninaival
Unai ezhudha muyandren

Female : Endha eluthum endha sollum
Unnai kaattuma
Paadam nadanthathum padhiyavillaiyae
Ninaivil varuma
Yengi kidaippadhai
Ezhudha muyandrum mudiyavillaiyae

Female : Un ninaival
Unai ezhudhi veithen

பாடகி : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர்  : இளையராஜா

 பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே

பெண் : உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்

பெண் : காய்ந்த இல்லைகள்
உதிரக்கண்டால்
நம் வசந்தம்
நினைவில் மலர்ந்திடுமே

பெண் : ஓய்ந்து போனேன்
உனை நினைத்து நினைத்து
மன மலரே
தன்னால் சுருங்கிடுதே

பெண் : நேற்று நடந்தது
இன்றும் நெஞ்சிலே இனிக்குதடா
உனது உணர்வுகள்
எனக்கும் தெரியட்டும் எழுதிடடா

பெண் : மீண்டும் இருவரும்
நேரில் பார்க்கையில்
அடிக்கும் இதயம் துடிக்கும்

பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்
உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்

பெண் : அன்னை தந்தை அன்பின் உறவை
நான் உன்னால் மறந்தே போனேன்
தாயும் ஆனாய் தந்தை ஆனாய்
என் உயிரும் உனக்காய் தருவேன்

பெண் : எனக்கு ஒருவரும் இல்லை என்பதை
நீ மறைத்தாய்
உனது உலகே ஒருத்தி நான் என்று
உணர வைத்தாய்

பெண் : பாதையில்லா ராதை இந்தன்
எந்தன் தெய்வம் யாவுமே நீ

பெண் : உன் நினைவால்
உனை எழுத முயன்றேன்

பெண் : எந்த எழுத்தும் எந்த சொல்லும்
உன்னை காட்டுமா
பாடம் நடந்ததும் பதியவில்லையே
நினைவில் வருமா
ஏங்கி கிடப்பதை
எழுத முயன்றும் முடியவில்லையே

பெண் : உன் நினைவால்
உனை எழுதி வைத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here