Singers : Velmurugan and Mahalingam

Music by : A. K. Sasidaran and Aravind Jerold

Lyrics by : Snehan

Chorus : ………………….

Males : Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae

Male : Vettu satham pottu
Paattu satham koottu
Oora kaakum karuppen vaaranae

Male : Aadhi tamizh paraiya
Adida ratham uraiya
Raththam sooru pole vaaranae

Males : Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae

Male : Vaanam boomi rendum
Avan aalum edam
Both : Avan kaanaathathu edhuvum illa
Male : Jaadhi madha yetra thalvu
Edhuvum illa
Both : Naame ellarume karuppan pulla

Both : Naama karuppan kanakkuthan
Boomiyilae yarukkummae puriyathu
Nee aadum aattatha than
Aada vittu avan mudippan theryathu
Veecharuvaa thukkikittu
Vaaraan paaru
Paavaththukku coooli thara
Poraan paaru

Males : Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae

Humming : …………….

Male : Thotta theettu ottikkuma sollungada
Both : Onga soothiratha than erichuduvan
Male : Pothum unga puranatha niruthungada
Both : Unga pookiratha than alichiduvaan

Both : Enga paatan mupaathan
Kaarupanoda koottai idhu odungada
Avan kobam kuraiya than
Nooththi rendu keeda veeti poodungada

Both : Veechcha aruvaa thooki kittu vaaraan paaru
Paavathuku kuli thara poran paaru

Males : Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae

பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் மற்றும் அரவிந்த் ஜெரால்டு

பாடல் ஆசிரியர்  : முஸ்நேகன்

குழு : ……………………..

ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

ஆண் : வேட்டு சத்தம் போட்டு
பாட்டு சத்தம் கூட்டு
ஊர காக்கும் கருப்பேன் வாரானே

ஆண் : ஆதி தமிழ் பறையா
அடிடா ரத்தம் உறைய
ரத்தம் சோறு போல வாரானே

ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

ஆண் : வானம் பூமி ரெண்டும்
அவன் ஆளும் எடம்
ஆண்கள் : அவன் காணாதது ஏதும் இல்ல

ஆண் : ஜாதி மத எற்ற தாழ்வு
எதுவும் இல்ல
ஆண்கள் : நாம எல்லாருமே கருப்பன் புள்ள

ஆண்கள் : நாம கருப்பன் கணக்குத்தான்
யாருக்கும் புரியாது
நீ ஆடும் ஆட்டாத தான்
ஆட விட்டு அவன் முடிப்பான் தெரியாது
வீச்சருவா தூக்கிக்கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு

ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

முனகல் : …………………..

ஆண் : தொட்ட தீட்டு ஒட்டிக்குமா சொல்லுங்கடா
ஆண்கள் : உங்க சூத்திரத்த தான் எரிச்சுடுவான்
ஆண் : போதும் உங்க புராணத்த நிறுத்துங்கடா
ஆண்கள் : உங்க போக்கிறத்த தான் அழிச்சிடுவான்

ஆண்கள் : எங்க பாட்டன் முப்பாத்தான்
கருப்பானோட கோட்டை இது ஓடுங்கடா
அவன் கோபம் குறைய தான்
நூத்தி ரெண்டு கெடா வெட்டி போடுங்கடா

ஆண்கள் : வீச்ச அருவா தூக்கி கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு

ஆண்கள் : வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here