Singers : Padmapriya Raghavan and Christopher Stanley

Music by : Justin Prabhakaran

Lyrics by : Karthik Netha

Humming : ………….

Female : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Female : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Male : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Female : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Female : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Female : Kadhalin thooya araiyilaye
Nanum neeyum arugilaye
Asaiya paarthu uruguvaen
Meesai vaasam mugaruvaen

Female : Nee kaana naan naana
Perinbamae
Moocholi moocholi
Thaenin thithippae

Humming : ……….

Male : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Male : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Male : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Female : Vaanil engum un perai ezhuthida
Kaatril yeruvaen
Unakena boomipandhil illadha malargalai
Thedi chooduvaen

Male : Unpola pen illai pen illai
Azhagae
Eppodhum enmeedhu
Veezndhadum iragae…!

Male : Kaatradiayai naan aagiraen
Pesamal un pinnae
Vaalagi vandhenaen

Female : Unakena vaanam vaanguvaen
Nilavinil oonjal poduvaen
Kaadhalin moochu kaatrilae
Asayatum jal jal oonjal

Humming : ………………..

Male : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Female : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Female : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Male : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

பாடகர்கள் : பத்மப்ரியா ராகவன் மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டான்லி

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர்  : கார்த்திக் நேத்தா

முனகல் : ……………….

பெண் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

பெண் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

பெண் : காதலின் தூய அறையிலே
நானும் நீயும் அருகிலே
ஆசையா பார்த்து உருகுவேன்
மீசை வாசம் முகறுவேன்

பெண் : நீ கான நான் நானா
பேரின்பமே
மூச்சொலி மூச்சொலி
தேனின் தித்திப்பே

முனகல் : ……………………

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

ஆண் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

ஆண் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

பெண் : வானில் எங்கும் உன் பேரை எழுதிட
காற்றில் ஏறுவேன்
உனக்கென பூமிபந்தில் இல்லாத மலர்களை
தேடி சூடுவேன்

ஆண் : உன்போல பெண் இல்லை
பெண் இல்லை
அழகே எப்போதும் என்மீது
வீழ்ந்தாலும் இறகே…!

ஆண் : காற்றாடியாய் நான் ஆகிறேன்
பேசாமல் உன் பின்னே
வாலாகி வந்தேனே

பெண் : உனக்கென வானம் வாங்குவேன்
நிலவினில் ஊஞ்சல் போடுவேன்
காதலின் மூச்சு காற்றிலே
அசையும் ஜல் ஜல் ஊஞ்சல்

முனகல் : …………………

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

பெண் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here