Singer : Malvi Sundaresan

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Mohan Rajan

Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren

Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren
Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren

Female : Sirikkiren silirkiren
Viyakkiren rasikkiren
Parakkiren midhakkiren
Thavikkiren thudikkiren

Female : Unadhu vizhiyile uravamaai
Irukka pidikkadhe
Unadhu viralgalin pidiyile
Madukka pidikkudhe
Unadhu kanavugal naadilum
Maara pidikkidhe
Enathu ulagame neeyena
Koora pidikkidhe

Female : Imaithidaathe unadhu vizhiyil
Nizhaya paarkkiren
Vilagidaathe unadhu viralil
Uyire korkiren

Female : Kangal moodi naanum
Kannaadi paarkkiren
Enna pola nindru
Thalaadi pogiren

Female : Unnai kaanumbothu
Ennodu korkkiren
Enna seithu poraai
Nenjodu theigiren

Female : Kaadhalaa kaanalaa
Enna ketkkiren
Enna per vaippathendru
Unnai mundhi nachakkiren

Female : Kaadhale nee enakkul
Enna yenga vaikkiraai
Oodale nee enakkul
Ennai vaanga vaikkiraai
Hmm mm mm mm aaa

பாடகி : மால்வி சுந்தரேசன்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர்  : மோகன் ராஜன்

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…

பெண் : சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்…
வியக்கிறேன் ரசிக்கிறேன்…
பறக்கிறேன் மிதக்கிறேன்…
தவிக்கிறேன் துடிக்கிறேன்…

பெண் : உனது விழியினில் உருவமாய் இருக்க பிடிக்குதே…
உனது விரல்களின் பிடியிலே நடக்க பிடிக்குதே…
உனது கனவுகள் நானென்ன காண பிடிக்குதே…
உனது உலகமே நீயென கூற பிடிக்குதே…

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண் : கண்கள் மூடி நானும்…
கண்ணாடி பார்க்கிறேன்…
என்ன கோலம் என்று…
தள்ளாடி போகிறேன்…

பெண் : உன்னை காணும் போது…
என்னோடு தோற்கிறேன்…
என்ன செய்து போனாய்…
நெஞ்சோடு சாய்கிறேன்…

பெண் : காதலா காணலா என்ன கேட்கிறேன்…
என்ன பேர் வைப்பதென்று…
உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்…

பெண் : காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்…
ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here