Singers : T. M. Soundararajan and Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : …………………
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae
Unnai thirudi kondu pogattumaa
Paththini pennae paththini pennae….
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae
Unnai thirudi kondu pogattumaa
Paththini pennae paththini pennae….
Female : Ooru paarkka mana mudippom
Poruththiru kannaa
Appo oorvalaththil naam varuvom
Onnula onnaa onnula onnaa
Female : Ooru paarkka mana mudippom
Poruththiru kannaa
Appo oorvalaththil naam varuvom
Onnula onnaa onnula onnaa
Chorus : Aadaiyai thottavan
Jaadaiyai thottavan
Maedaiyai thottaandi
Allura allula killura killula
Vekkathai vittaandi
Male : Ammaadi…..konjam poochchoodavaa
Aththaani muththam naan podavaa
Female : Ammaanae petha pennaayinum
Chummaa varumo sorkka logam
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae chiththira pennae
Male : Eduththu eduththu kodukka
Koduththu koduththu sirikka
Aduththu aduththu nadakkum naalai
Nenachchu kollaendihaa
Nenachchu kollaendi
Female : Inikka inikka nenachchu
Male : Aahha
Female : Iravum pagalum thudichchu
Male : Aahha
Female : Inikka inikka nenachchu
Iravum pagalum thudichchu
Paduththu paduthu puranda naalai
Nenachchu kolvaenaa
Nenachchu kolvaenaa
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae chiththira pennae
Male : Sirichchu mayakkum oruththi
Chediyil vedichcha paruththi
Anaichchu rasikkum naalai nenaichu
Aada vanthendi…..aada vanthaendi
Female : Nenaichu therinja manasu
Male : Aahhaa
Female : Rasikka therinja vayasu
Male : Ohho
Female : Nenaikka therinja manasu
Rasikka therinja vayasu
Valaikkum sugaththai nenachuththaanae
Vanthaen munnaadi…..vanthaen munnaadi
Chorus : Aiyayaiyyaye maraikka maraikka thudikkum
Aiyayaiyyaye…..nerunga nerunga nenaikkum
Chorus : Aahaa kattura kattula vettura vettula
Oorvasi kettaadi aahaa
Mappillai podura manthiraththil
Antha indhiran kettaandi
Male : Ammaadi konjam poochchoodavaa
Aththaani muththam naan podavaa
Female : Ammaanae petha pennaayinum
Chummaa varumo sorkka logam
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae chiththira pennae
Unnai thirudi kondu pogattumaa
Paththini pennae paththini pennae….
Female : Ooru paarkka mana mudippom
Poruththiru kannaa
Appo oorvalaththil naam varuvom
Onnula onnaa onnula onnaa
Male : Thaeru paakka vanththirukkum
Chiththira pennae chiththira pennae
Chorus : ………………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
குழு : ……………………
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே…
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே…
பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா
பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா
குழு : ஆடையைத் தொட்டவன்
ஜாடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல
வெக்கத்தை விட்டாண்டி
ஆண் : அம்மாடி……கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா
பெண் : அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
ஆண் : எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்துச் சிரிக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனச்சு கொள்ளேன்டி..
நெனச்சு கொள்ளேன்டி..
பெண் : இனிக்க இனிக்க நெனச்சு
ஆண் : ஆஹ்ஹா
பெண் : இரவும் பகலும் துடிச்சு
ஆண் : ஆஹ்ஹா
பெண் : இனிக்க இனிக்க நெனச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை
நெனச்சுக் கொள்வேனோ..
நெனச்சுக் கொள்வேனோ…..
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
ஆண் : சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு
ஆட வந்தேன்டி.. ஆட வந்தேன்டி..
பெண் : நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ஆண் : ஆஹ்ஹா
பெண் : ரசிக்க தெரிஞ்ச வயசு
ஆண் : ஓஹ்ஹோ
பெண் : நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே
வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி..
குழு : ஐயய்யய்யே மறைக்க மறைக்க துடிக்கும்
ஐயய்யய்யே.. நெருங்க நெருங்க நெனைக்கும்..
குழு : ஆஹா .. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி.. ஆஹா
மாப்பிள்ளை போடுற மந்திரத்தில்
அந்த இந்திரன் கெட்டான்டி..
ஆண் : அம்மாடி……கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா
பெண் : அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே…
பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா
ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
குழு : …………………………..