Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Female : Ammaadi kannai paaru
Ammaadi kannai paaru
Ammaadi rendu sendaattam kannai paaru
Pudhu minnal polindru kann minna naan kandu
En kangal thuppariyaatho

Female : Ammaadi kannai paaru
Ammaadi rendu sendaattam kannai paaru

Male : Aa….ya…hae…aa haa haa
Ammoi rojavin mullu
Ammaadi kannu kuththum rojavin mullu
Ilamangai engengae angangethaan en kannu
Unnaithaan thuppariyaatho….

Male : Ammoi rojavin mullu
Ammaadi kannu kuththum rojavin mullu
Aa…..haa…haa….

Female : Naan azhagaana ilanangai unnodu
Ippo viragaththil vizhumpothu pogaathae
Naan azhagaana ilanangai unnodu
Ippo viragaththil vizhumpothu pogaathae
Koththaana meesaithaan seigindra mosangal
Yaeikindra nenjam pol naan kaana
En anbai nee ippo edai poda

Male : Manathu uruga en maelae mayakkamaagi nindraalae
Puriyaathu ariyaathu yaedho kadhai nooru sonnaalae

Male : Hoi ammoi rojavin mullu
Ammaadi kannu kuththum rojavin mullu

Female : Ammaadi kannai paaru
Ammaadi rendu sendaattam kannai paaru

Male : …………………..
Female : ………………….

Male : Nin thirumugaththin malar sirippu olikootta
Naan athan azhagu nilavendrae madi thoonga
Nin thirumugaththin malar sirippu olikootta
Naan athan azhagu nilavendrae madi thoonga
Ezhilodu naanaada vilagaathu mandraada
En yogamthaan ammaa nee konja
En thevai neeyammaa kai kooda

Female : Paruva mogam ammaadi
Malarntha pushpam thaenoda
Moondu mudiyil manjal kaana kaana
Poovai andru kooda
Male : Hhhhaa

Female : Ammaadi kannai paaru
Ammaadi rendu sendaattam kannai paaru
Pudhu minnal polindru kann minna naan kandu
En kangal thuppariyaatho

Male : Adadaa
Ilamangi engaengae angangae en kannu
Unnaiththaan thuppariyaatho

Male : Hoi ammoi rojavin mullu
Ammaadi kannu kuththum rojavin mullu

Both : ……………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

பெண் : அம்மாடி கண்ணைப் பாரு…..
அம்மாடி கண்ணைப் பாரு
அம்மாடி ரெண்டு செண்டாட்டம் கண்ணைப் பாரு
புது மின்னல் போலின்று கண் மின்ன நான் கண்டு
என் கண்கள் துப்பறியாதோ…

பெண் : அம்மாடி கண்ணைப் பாரு
அம்மாடி ரெண்டு செண்டாட்டம் கண்ணைப் பாரு

ஆண் : ஆ….ஏ ஹே….ஆ ஹா ஹா
அம்மோய் ரோஜாவின் முள்ளு
அம்மாடி கண்ணு குத்தும் ரோஜாவின் முள்ளு
இளமங்கை எங்கெங்கே அங்கங்கே என் கண்ணு
உன்னைத்தான் துப்பறியாதோ……

ஆண் : அம்மோய் ரோஜாவின் முள்ளு
அம்மாடி கண்ணு குத்தும் ரோஜாவின் முள்ளு
ஆ…ஹ….ஹா…..

பெண் : நான் அழகான இளநங்கை உன்னோடு
இப்போ விரகத்தில் விழும்போது போகாதே
நான் அழகான இளநங்கை உன்னோடு
இப்போ விரகத்தில் விழும்போது போகாதே
கொத்தான மீசைதான் செய்கின்ற மோசங்கள்
ஏய்க்கின்ற நெஞ்சம் போல் நான் காண
என் அன்பை நீ இப்போ எடை போட

ஆண் : மனது உருக என் மேலே மயக்கமாகி நின்றாளே
புரியாது அறியாது ஏதோ கதை நூறு சொன்னாளே

ஆண் : ஹோய் அம்மோய் ரோஜாவின் முள்ளு
அம்மாடி கண்ணு குத்தும் ரோஜாவின் முள்ளு

பெண் : அம்மாடி கண்ணைப் பாரு
அம்மாடி ரெண்டு செண்டாட்டம் கண்ணைப் பாரு

ஆண் : ……………………….
பெண் : …………………….

ஆண் : நின் திருமுகத்தின் மலர்ச் சிரிப்பு ஒளிக் கூட்ட
நான் அதன் அழகு நிலவென்றே மடி தூங்க
நின் திருமுகத்தின் மலர்ச் சிரிப்பு ஒளிக் கூட்ட
நான் அதன் அழகு நிலவென்றே மடி தூங்க
எழிலோடு நானாட விலகாது மன்றாட
என் யோகம்தான் அம்மா நீ கொஞ்ச
என் தேவை நீயம்மா கை கூட

பெண் : பருவ மோகம் அம்மாடி
மலர்ந்த புஷ்பம் தேனோட
மூன்று முடியில் மஞ்சள் காண காண
பூவை அன்று கூட
ஆண் : ஹ்ஹ்ஹா……

பெண் : அம்மாடி கண்ணைப் பாரு
அம்மாடி ரெண்டு செண்டாட்டம் கண்ணைப் பாரு
புது மின்னல் போலின்று கண் மின்ன நான் கண்டு
என் கண்கள் துப்பறியாதோ…

ஆண் : அடடடா
இளமங்கை எங்கெங்கே அங்கங்கே என் கண்ணு
உன்னைத்தான் துப்பறியாதோ……

ஆண் : அம்மோய் ரோஜாவின் முள்ளு
அம்மாடி கண்ணு குத்தும் ரோஜாவின் முள்ளு

இருவர் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here