Singer : Karthik

Music by : Ilayaraja

Lyrics by : Pazhani Bharathi

Male : Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Saaral katril saayum pookal
Ennai ketpathenna

Male : Imaiyin nizhale enakku podhum
Idhayam adhile thudikkum naalum
Unadhu ninaivodu vazhum… vazhum…

Male : Minnal pookkum undhan kangal
Enakku solvathenna

Male : Unnai kanda kanavu kalayavillai
Urangum pozhthum unadhu ninaivil
Idhayam thavikkindrathe
Enna indha mayakkam puriyavillai
Enakkum unakkum idayil irukkum
Nerukkam pidikindrathe…

Male : Thayangi nindren eravai pola
Erangi vandhaai nilavai pola
Allavum killavum aasai thondruthe
En manam unnidam vaanam thaanduthe…

Male : Minnal pookkum undhan kangal
Enakku solvathenna

Male : Thottu thottu konja mazhai vandhathe
Nanaiyum udalil valium thuligal
Uyirai thodukindrathe..
Mazhai vanthu nanaitha marangalai pol
Enadhu manamum enadhu vayadhum
Sumaiyil thavikkindrathe

Male : Nanaintha paravai ennai paarkkum
Unnai thane thanjam ketkkum…
Thiththikkum thiththikkum undhan paadalai
Konjattum konjattum kaadhal devathai

Male : Minnal pookkum undhan kangal
Enakku solvathenna
Imaiyin nizhale enakku podhum
Idhayam adhile thudikkum naalum
Unadhu ninaivodu vazhum… vazhum…

Male : Minnal pookkum undhan kangal
Enakku solavthenna

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
சாரல் காற்றில் சாயும் பூக்கள்
என்னை கேட்பதென்ன

ஆண் : இமையின் நிழலே எனக்கு போதும்
இதயம் அதிலே துடிக்கும் நாளும்
உனது நினைவோடு
வாழும்… வாழும்…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன

ஆண் : உன்னை கண்ட கனவு கலையவில்லை
உறங்கும் பொழுதும் உனது நினைவில்
இதயம் தவிக்கிறதே
என்ன இந்த மயக்கம் புரியவில்லை
எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும்
நெருக்கம் பிடிக்கிறது…

ஆண் : தயங்கி நின்றேன் இரவை போல
இறங்கி வந்தாய் நிலவை போல
அள்ளவும் கிள்ளவும் ஆசை தூண்டுதே
என் மனம் உன்னிடம் வானம் தாண்டுதே…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன

ஆண் : தொட்டு தொட்டு கொஞ்ச மழை வந்ததே
நனையும் உடம்பில் வழியும் துளிகள்
உயிரைத் தொடுகின்றதே..
மழை வந்து நனைத்த மரங்களை போல்
என்னது மனமும் எனது வயதும்
சுமையில் தவிக்கின்றதே

ஆண் : நனைந்த பறவை என்னைப் பார்க்கும்
உன்னை தானே தஞ்சம் கேட்கும்…
தித்திக்கும் தித்திக்கும் தித்திக்கும்
உந்தன் பாடலை
கொஞ்சட்டும் கொஞ்சட்டும் காதல் தேவதை

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன
இமையின் நிழலே எனக்கு போதும்
இதயம் அதிலே துடிக்கும் நாளும்
உனது நினைவோடு வாழும்… வாழும்…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்
எனக்கு சொல்வதென்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here