Singer : Deepak

Music by : D. Imman

Male : Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…

Male : Yennanga vela…
Pollatha vela…
Senjaalum kottathu kaasu…

Male : Yellaarum vaazha…
Yeppothum seva…
Seyyaama varaathu maasu…

Male : Alava ozhappom…
Azhaga jeyippom…

Male : {Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…} (2)

Male : Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…

Chorus : ……………………………..

Male : Summaavae naangalum illayinna
Facebookil likeumthaan yerathunga…
Ammaava appaava thaandi vantha
Anbaana love jodi seraathunga…

Male : Velaikku pogaama…
Veetukkum pogaama…
Tea kada benchaavae kedapomunga…

Male : Othavikku vaangannu
Kekkaatha aalukkum…
Oodipoi munjaamin kodupomunga…

Male : Paasamaa nikkirom
Kottaathinga…
Mosamaa engala
Thittaatheenga…

Male : Thavaraa thadunga
Freeya vidunga

Male : Summa irukkurathu easyilla…

Male : Yellaarum velaikku ponomunna
Oorathan kaappaatha yaarirukka…
Sollaama yethetho senjaalumae…
Bannera vaikkathaan aalirukka…

Male : Wronginnu paathaalum
Rightinnu paathaalum
Pollaappu illaama siripomunga…

Male : Vaazhthittu ponaalum
Yesittu ponaalum
Kaathaadiya naanga parappomunga….

Male : Velathaan yennaannu
Kekkaathinga…
Vettiya engala
Paakkaathinga

Male : Varuvom porunga
Thonaiya irunga…

Male : Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…

Male : Yennanga vela…
Pollatha vela…
Senjaalum kottathu kaasu…

Male : Yellaarum vaazha…
Yeppothum seva…
Seyyaama varaathu maasu…

Male : Alava ozhappom…
Azhaga jeyippom…

Male : Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…

Chorus : Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…

 

பாடகர் : தீபக்

இசையமைப்பாளர் : டி.இமான்

ஆண் : சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல

ஆண் : என்னங்க வேல
பொல்லாத வேல செஞ்சாலும்
கொட்டாது காசு

ஆண் : எல்லாரும் வாழ
எப்போதும் சேவை
செய்யாம வாராது மாசு

ஆண் : அளவா உழைப்போம்
அழகா ஜெயிப்போம்

ஆண் : { தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம் } (2)

ஆண் : சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல

குழு : …………………………….

ஆண் : சும்மாவே நாங்களும்
இல்லையின்னா பேஸ்புக்கில்
லைக்கும்தான் ஏறாதுங்க
அம்மாவ அப்பாவ தாண்டி
வந்த அன்பான லவ் ஜோடி
சேராதுங்க

ஆண் : வேளைக்கு போகாம
வீட்டுக்கும் போகாம டீ கடை
பெஞ்சாவே கெடப்போமுங்க

ஆண் : உதவிக்கு வாங்கன்னு
கேக்காத ஆளுக்கும் ஓடிப்போய்
முன்ஜாமீன் கொடுப்போமுங்க

ஆண் : பாசமா நிக்கிறோம்
கொட்டாதீங்க மோசமா
எங்கள திட்டாதிங்க

ஆண் : தவற தடுங்க
பிரீயா விடுங்க

ஆண் : சும்மா இருக்குறது
ஈசி இல்ல

ஆண் : எல்லாரும் வேலைக்கு
போனோமுன்னா ஊரைத்தான்
காப்பாத்த யார் இருக்கா
சொல்லாம ஏதேதோ
செஞ்சாலுமே பண்ணீரை
வைக்கத்தான் ஆள் இருக்கா

ஆண் : ராங்ன்னு பாத்தாலும்
ரைட்ன்னு பாத்தாலும்
பொல்லாப்பு இல்லாம
சிரிப்போமுங்க

ஆண் : வாழ்த்திட்டு
போனாலும் ஏசிட்டு
போனாலும் காத்தாடியா
நாங்க பறப்போமுங்க

ஆண் : வேலைதான்
என்னான்னு கேக்காதீங்க
வெட்டியா எங்கள பாக்காதீங்க

ஆண் : வருவோம்
பொறுங்க தொணையா
இருங்க

ஆண் : சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல

ஆண் : என்னங்க வேல
பொல்லாத வேல செஞ்சாலும்
கொட்டாது காசு

ஆண் : எல்லாரும் வாழ
எப்போதும் சேவை
செய்யாம வாராது மாசு

ஆண் : அளவா உழைப்போம்
அழகா ஜெயிப்போம்

ஆண் : தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம்

குழு : தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here